Salemin Raja Sangeyin Raja Lyrics Song Chords PPT - சாலேமின் ராசா சங்கையின் ராசா

சாலேமின் ராசா சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் -இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்
சடுதி வாருமேன்

1.சீக்கிரம் வருவமென்றுரைத்துப்போன
செல்வக்குமாரனே
இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற
செய்திகேளீரோ

2.எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக்
கண்பூத்துப் போகுதே
நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

3.நங்கை எருசலேம்பட்டினம் உம்மை
நாடித்தேடுதே
இந்த நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள்
தேடிவாடுதே

4.சாட்சியாகச் சுபவிசேஷம்
தாரணிமேவுதே உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

Salemin Raja Sangeyin Raja Lyrics Song Chords PPT - சாலேமின் ராசா சங்கையின் ராசா , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanigal lyrics, salemin raja sangeyin raja lyrics, salemin raja sangeyin raja songs lyrics

Sign in to access this feature Sign Up

Salemin Raja Sangeyin Raja Lyrics Song Chords PPT - சாலேமின் ராசா சங்கையின் ராசா Lyrics in English

salemin raja sangkaiyin raja
suvami varumen
intha tharani meethinil
aalukai seythita satuthi varumen

seekkiram varuven enruraiththu
pona selvak kumarane
intha siyonin mathukal
thetith thirikindra seythi keliro

---salemin raja

etti etti ummai annanthu
parththu kan pooththup pokuthe neer
suttik kattippona vakkuththaththam
nirai veralakuthe

--salemin raja

nangkai erusalem pattinam
ummai natith thetuthe
intha nanilaththilulla
jivap piranikal theti vatuthe

--salemin raja

satsiyaka supaviseshakam
tharani mevuthe
unthan satsikalutaiya
iraththangkalellam thavik koovuthe

---salemin raja

Salemin Raja Sangeyin Raja Lyrics Song Chords PPT - சாலேமின் ராசா சங்கையின் ராசா Lyrics in English (Tanglish)

சாலேமின் ராசா சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் -இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்
சடுதி வாருமேன்
Salemin Raasa Sangaayin Raasa
Swami Vaarumaen – Inthath
Thaaranimithinil Aalugu Seythidach
Saduthi Vaarumaen

சீக்கிரம் வருவமென்றுரைத்துப்போன
செல்வக்குமாரனே
இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற
செய்திகேளீரோ
Seekkiram Varuvamendrauraiththuppona
Selvakkumaaranae
Indhach Seeiyonin Maadhugal Thaediththirikindra
Seydhi Kelirae

எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக்
கண்பூத்துப் போகுதே
நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
Etti Etti Ummay Annaanthupaarththuk
Kanpooththup Pogudhe
Neer Suttikkaattippona Vaakuththatham
Niraiveraalaagudhe

நங்கை எருசலேம்பட்டினம் உம்மை
நாடித்தேடுதே
இந்த நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள்
தேடிவாடுதே
Nangai Erusalem Pattinam Ummay
Naadiththaedudhe
Indha Naanilaththilulla Jeevappiraanikal
Thaedivaadudhe

சாட்சியாகச் சுபவிசேஷம்
தாரணிமேவுதே உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே
Saatchiyagaach Subavishesham
Thaaranimayvudhe Undhanj
Saatchigaludaiya IraththangaleLLaam
Thaavikkuvudhe

Salemin Raja Sangeyin Raja Lyrics Song Chords PPT - சாலேமின் ராசா சங்கையின் ராசா Lyrics in English (Song Meaning)

சாலேமின் ராசா சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் -இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்
சடுதி வாருமேன்
King of Salem, King of the assembly
Lord, I will come – on this
Earthly realm to establish Your rule
I will come joyfully

சீக்கிரம் வருவமென்றுரைத்துப்போன
செல்வக்குமாரனே
இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற
செய்திகேளீரோ
He who promised soon to come
O Prince of wealth,
The messengers of this Zion
Are searching for news

எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக்
கண்பூத்துப் போகுதே
நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
Climbing high, watching You lovingly
They gaze and rejoice
The word You have pointed out
Is being fulfilled

நங்கை எருசலேம்பட்டினம் உம்மை
நாடித்தேடுதே
இந்த நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள்
தேடிவாடுதே
O daughter, Jerusalem city seeks You
All living beings on this earth
Are searching and longing
For Your presence

சாட்சியாகச் சுபவிசேஷம்
தாரணிமேவுதே உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே
As testimony, the Gospel
Will prevail on the earth
Even the blood of the witnesses
Will shout aloud

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create