Samathanam Othum Yesu Song Lyrics PPT - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்

ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Samathanam Othum Yesu Song Lyrics, Samathanam Othum Yesu Song Lyrics

Sign in to access this feature Sign Up

Samathanam Othum Yesu Song Lyrics PPT - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Lyrics in English

Samadhaanam oodum Yesukiristu
Ivar thaam ivar thaam ivar thaam

Nam thaathi pithavin thiruppaalar ivar
Anukoalar ivar Manuvellar ivar

Neya kirupaiyin oru seyar ivar
Parama raayar ivar nam thaayar ivar

Aadhinarar seitha theetharave
Arulaanandhamai adhiyaar sondhamai

Aaranam paadi vinnor aadavae
Ariynor thedavae idaiyor koodavae

Meyyaagave mesaiyaavume
Nammai naadinaare kirupai koorinaare

Arulaanandha modhcha vazhi kaattinaare
Nilai naattinaare mudi soottinaare

Samathanam Othum Yesu Song Lyrics PPT - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Lyrics in English (Tanglish)

சமாதானம் ஓடும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
Samadhaanam oodum Yesukiristu
Ivar thaam ivar thaam ivar thaam

நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
Nam thaathi pithavin thiruppaalar ivar
Anukoalar ivar Manuvellar ivar

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
Neya kirupaiyin oru seyar ivar
Parama raayar ivar nam thaayar ivar

ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
Aadhinarar seitha theetharave
Arulaanandhamai adhiyaar sondhamai

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
Aaranam paadi vinnor aadavae
Ariynor thedavae idaiyor koodavae

மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
Meyyaagave mesaiyaavume
Nammai naadinaare kirupai koorinaare

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
Arulaanandha modhcha vazhi kaattinaare
Nilai naattinaare mudi soottinaare

Samathanam Othum Yesu Song Lyrics PPT - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Lyrics in English (Song Meaning)

சமாதானம் ஓடும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
Jesus Christ, who brings peace
He Himself, He Himself, He Himself

நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
He is the Shepherd of our Father
He is the gracious One, He is Emmanuel

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
He is a vessel of true mercy
He is the Supreme King, He is our Father

ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
What the first man had lost in sin
He restored with grace and joy to His own

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
Singing the psalms, the heavenly ones rejoice
The wise seek, and the humble come together

மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
Truly He is the Messiah
He sought us and declared His mercy

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே
He showed the way of salvation with gracious joy
He established the truth and crowned us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create