Sarva Sistrigarae Lyrics Song Chords PPT -சர்வ சிரிஷ்டிகரே உந்தன் சிரிஷ்டிப்பின்

சர்வ சிரிஷ்டிகரே உந்தன் சிரிஷ்டிப்பின் மேன்மையாக என்னை உருவாக்கிநீர்
எந்தன் சிறுஷ்டிகரே ஜீவநாளெல்லாம் போற்றி புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்

உம்மை ஆராதனை செய்கிறேன் உம்மை ஓயாமல் பாடுவேன்

ஆராதனை உமக்கே

1. மன்னான என்னை உந்தன் கரத்தினால் மனிதனாகஎன்னை உருவாக்கிநீர் ஜீவசுவாசத்தை ஊதிநீர் ஜீவ ஆத்மாவாய் மாற்றினீர்

2. நான் உம்மோடு என்றும் வாழத்தான் என்னை உமக்காக உருவாக்கிநீர்
எந்தன் நேசத்தை விரும்பிநீர் என்னை நேசிக்க துவங்கிநீர்

Sarva Sistrigarae Lyrics Song Chords PPT , சர்வ சிரிஷ்டிகரே உந்தன் சிரிஷ்டிப்பின் மேன்மையாக என்னை உருவாக்கிநீர், Sarva Sistrigarae song lyrics chords ppt By Sis Beulah Mercy, Sarva Sistrigarae song, Sarva Sistrigarae Song Lyrics

Download PPT

sarva sirushtikkum ejamaanaar neerae
unga vaarththaikku eedu illayae
saththiyam jeevan avarae
niththiyam niththiyam avarae

saththiya thaevanae niththiya raajanae
ennodu varupavarum avarae
avarae (3) intum entum avarae

oru pothum kaividaamal
ennaiyum kaaththavarae – orunaalum
vilakidaamal ennaiyum kanndaarae
eththanai nanmaikal seythaar
eththanai inpangal thanthaar
thanthaarae (3) santhosham
alliyae thanthaarae

orae oru vaarththaiyaalae
kadalaiyum athattinaarae – orae oru
vaarththaiyaalae maranaththai ventarae
orae oru vaarththai sonnaal pothumae
intaikkae unthan vaalkkai maarumae
maarumae (3) unthan vaalvae maarumae

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
sarva sirushtikkum ejamaanaar neerae
உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே
unga vaarththaikku eedu illayae
சத்தியம் ஜீவன் அவரே
saththiyam jeevan avarae
நித்தியம் நித்தியம் அவரே
niththiyam niththiyam avarae
சத்திய தேவனே நித்திய ராஜனே
saththiya thaevanae niththiya raajanae
என்னோடு வருபவரும் அவரே
ennodu varupavarum avarae
அவரே (3) இன்றும் என்றும் அவரே
avarae (3) intum entum avarae
ஒரு போதும் கைவிடாமல்
oru pothum kaividaamal
என்னையும் காத்தவரே – ஒருநாளும்
ennaiyum kaaththavarae – orunaalum
விலகிடாமல் என்னையும் கண்டாரே
vilakidaamal ennaiyum kanndaarae
எத்தனை நன்மைகள் செய்தார்
eththanai nanmaikal seythaar
எத்தனை இன்பங்கள் தந்தார்
eththanai inpangal thanthaar
தந்தாரே (3) சந்தோஷம்
thanthaarae (3) santhosham
அள்ளியே தந்தாரே
alliyae thanthaarae
ஒரே ஒரு வார்த்தையாலே
orae oru vaarththaiyaalae
கடலையும் அதட்டினாரே – ஒரே ஒரு
kadalaiyum athattinaarae – orae oru
வார்த்தையாலே மரணத்தை வென்றாரே
vaarththaiyaalae maranaththai ventarae
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
orae oru vaarththai sonnaal pothumae
இன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமே
intaikkae unthan vaalkkai maarumae
மாறுமே (3) உந்தன் வாழ்வே மாறுமே
maarumae (3) unthan vaalvae maarumae

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create