சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்
சர்வாதிபதியாம் என் இயேசுவே – அல்லேலூயா
1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் – அல்லேலூயா (8)
2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன்
முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் – அல்லேலூயா (8)
3. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம் – அல்லேலூயா (8)
Sarvathikaari Sarva Valla Devanam lyrics songs, Sarvathikaari Sarva Valla Devanam song lyrics, Sarvathikaari Sarva Valla Devanam Lyrics Song Chords PPT -சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Sarvaadhikaari Sarva Valla Devanaam
Sarvaadhipathiyaam En Yesuve - Alleluya
Adimaiyaaga Vaazhnthavarkku Viduthalai Eendhaar
Urimaiyizhandhu Thavithavarkku Nyaayame Seidhaar - Alleluya
Naavu Ellaam Arikkai Seiyum Nam Yesu Devan
Muzhangaal Yaavum Mudangidume Avarin Naamathil - Alleluya
Raajaadhi Raajaavaai Megathil Varuvaar
Avarodu Naam Inge Aalugai Seivom - Alleluya
சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்
சர்வாதிபதியாம் என் இயேசுவே
Sarvaadhikaari sarva valla devanam
Sarvaadhipathiyaam en Yesuve
அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார்
Adimaiyaaga vaazhnthavarkku viduthalai eendhaar
Urimai izhandhu thaviththavarkku niyaayame seithaar
நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன்
முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில்
Naavu ellaam arikkai seyyum nam Yesu Devan
Muzhangal yaavum mudangidume avarin naamaththil
ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம்
Raajaadhi Raajaavaai megaththil varuvaar
Avarodu naam ingae aalugai seivom
சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்
சர்வாதிபதியாம் என் இயேசுவே – அல்லேலூயா
Sovereign Lord, the Almighty God
My Jesus, the Lord of all – Hallelujah
அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் –
To those who lived in bondage He gave freedom
To those who lost their rights He brought justice –
நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன்
முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் –
Every tongue will confess our Jesus is God
Every knee will bow in His name
ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம்
As King of kings He will come in the clouds
With Him we will reign here
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List