சீக்கிரம் வர போகும் ராஜாதி ராஜாவே
உம் வருகைக்காக காத்திருக்கிறேன்
உம்மோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்
உம் முகத்தை பார்க்க நான் ஆசைப்படுகிறேன். - சீக்கிரம்…..
மாரநாதா சீக்கிரம் வாரும்
வெறுங்கையாய் வர எனக்கு விருப்பமில்லையே
ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே
ஒவ்வொரு நாளும் உம்மை பற்றி சொல்லிட
இதயத்தை தந்திடுமே நல்
இதயத்தை தந்திடுமே -மாரநாதா
தேசத்திற்காக ஜெபிக்கனுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறனுமே
இயேசு என்னும் நாமம் பரவனுமே
எழுப்புதலை பார்க்க வேண்டுமே
நாங்கள் எழுப்புதலை பார்க்க வேண்டுமே – மாரநாதா
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்.
அல்லேலூயா கீதம் பாடி கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உம் வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
இந்த உலகையை ஆதாயப்படுத்தணுமே
வருக ராஜ்யம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
Sekkeram Varapogum Lyrics Song Chords PPT, சீக்கிரம் வர போகும் ராஜாதி ராஜாவே, Sekkeram Varapogum Rajathirajavae Song Lyrics Chords PPT,Pas.Ben Samuel ,Sekkeram Varapogum Rajathirajavae Song Lyrics ,Sekkeram Varapogum Rajathirajavae Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Seekkiram vara pogum Raajathi Raajaave
Um varugaikkaga kaathirukkiren
Ummodu serndhu vaazha aasaipadugiren
Um mugathai paarka naan aasaipadugiren
Seekkiram…..
Maaranaadha seekkiram vaarum
Verungkaiyaai vara enakku viruppamillaiye
Aathuma paarathaal nirappidume
Ovvoru naalum ummai patri sollidume
Idhayathai thandidume nal
Idhayathai thandidume
Desathirkaga jepikkanum
Azhiginra janangalukkaai katharanum
Yesu ennum naamam paravanum
Ezhupudhalai paarka vendume
Naangal ezhupudhalai paarka vendume
Nithiyamaam mottsha veettil serndhaal podhum
Alleluya kootathil naan magizhndhaal podhum
Inba Yesu Raajavai naan paardhaal podhum
Magimaiyil avarodu naan vaazhnthaal podhum
Alleluya geetham paadi kondu
Anbaraam Yesuvodu agamaghilven
Inba Yesu Raajavai naan paardhaal podhum
Magimaiyil avarodu naan vaazhnthaal podhum
Aayaththamaaganoome innum aayaththamaaganoome
Um varugaikkaga aayaththamaaganoome
Aayaththamaaganoome innum aayaththappaduththanoome
Indha ulagathai aadhaayapaduththanoome
Varuga Raajyam varuga
Ummodu serndhu vaazha enakku aasa
சீக்கிரம் வர போகும் ராஜாதி ராஜாவே
உம் வருகைக்காக காத்திருக்கிறேன்
Seekkiram vara pOgum Raajaadhi Raajaavē
Um varugaikkaaga kaaththirukkirēn
உம்மோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்
உம் முகத்தை பார்க்க நான் ஆசைப்படுகிறேன் – சீக்கிரம்…
Ummōdu sērndhu vaazha aasaipadugirēn
Um mugaththai paarkka naan aasaipadugirēn – seekkiram…
மாரநாதா சீக்கிரம் வாரும்
Maaranaathaa seekkiram vaarum
வெறுங்கையாய் வர எனக்கு விருப்பமில்லையே
ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே
ஒவ்வொரு நாளும் உம்மை பற்றி சொல்லிட
Verungkaiyaai vara enakku viruppam illaiyē
Aaththuma baaraththaal nirappidumē
Ovvoru naalum ummai patri sollida
இதயத்தை தந்திடுமே நல்
இதயத்தை தந்திடுமே – மாரநாதா
Idhayaththai thandhidumē nal
Idhayaththai thandhidumē – Maaranaathaa
தேசத்திற்காக ஜெபிக்கனுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறனுமே
இயேசு என்னும் நாமம் பரவனுமே
Dēsaththirkaaga jebikkanumē
Azhigindra janangalukkaai kadharanumē
Yesu ennum naamam paravanumē
எழுப்புதலை பார்க்க வேண்டுமே
நாங்கள் எழுப்புதலை பார்க்க வேண்டுமே
Ezhuppudhalai paarkka vēndumē
Naangal ezhuppudhalai paarkka vēndumē
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
Niththiyamaam motcha veettil sērndhaal pōdhum
Alleluyaa koottaththil naan magizhndhaal pōdhum
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
Inba Yesu Raajaavai naan paarththaal pōdhum
Magimaiyil avarōdu naan vaazhndhaal pōdhum
அல்லேலூயா கீதம் பாடி கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
Alleluyaa geetham paadi kondu
Anbaraam Yesuvōdu agamaghizhvēn
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
Inba Yesu Raajaavai naan paarththaal pōdhum
Magimaiyil avarōdu naan vaazhndhaal pōdhum
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உம் வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
Aayaththamaaganumē innum aayaththamaaganumē
Um varugaikkaaga aayaththamaaganumē
Aayaththamaaganumē innum aayaththappaduththanumē
இந்த உலகையை ஆதாயப்படுத்தணுமே
வருக ராஜ்யம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
Indha ulagai aadhaayappaduththanumē
Varuga raajyam varuga
Ummōdu sērndhu vaazha enakku aasai
சீக்கிரம் வர போகும் ராஜாதி ராஜாவே
உம் வருகைக்காக காத்திருக்கிறேன்
O King of kings who is coming very soon,
I am waiting eagerly for Your coming.
உம்மோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்
உம் முகத்தை பார்க்க நான் ஆசைப்படுகிறேன் – சீக்கிரம்…..
I long to live together with You,
I desire to behold Your face – come quickly…
மாரநாதா சீக்கிரம் வாரும்
Maranatha, come quickly Lord.
வெறுங்கையாய் வர எனக்கு விருப்பமில்லையே
ஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே
ஒவ்வொரு நாளும் உம்மை பற்றி சொல்லிட
I do not wish to come empty-handed,
Fill me with a burden for souls,
So that every day I may speak about You.
இதயத்தை தந்திடுமே நல்
இதயத்தை தந்திடுமே – மாரநாதா
Grant me a good heart,
Grant me a faithful heart – Maranatha.
தேசத்திற்காக ஜெபிக்கனுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறனுமே
இயேசு என்னும் நாமம் பரவனுமே
I must pray for the nation,
I must cry out for the perishing people,
Let the name of Jesus be spread everywhere.
எழுப்புதலை பார்க்க வேண்டுமே
நாங்கள் எழுப்புதலை பார்க்க வேண்டுமே
We long to see revival,
Yes, we long to see revival – Maranatha.
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
If only I may enter the eternal heavenly home,
If only I may rejoice in the Hallelujah gathering.
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
If only I may behold my loving King Jesus,
If only I may live with Him in glory.
அல்லேலூயா கீதம் பாடி கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
Singing songs of Hallelujah,
I will rejoice in my heart with my beloved Jesus.
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
If only I may see my joyful King Jesus,
If only I may dwell with Him in glory.
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உம் வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
I must be ready, ever more ready,
Ready for Your coming,
Prepare me still more, O Lord.
இந்த உலகையை ஆதாயப்படுத்தணுமே
வருக ராஜ்யம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
Let this world be gained for You,
Let Your kingdom come,
My desire is to live together with You.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List