Silar Rathangalai Kurithu Menmai paaraatuvargal songs lyrics PPT- சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள் நாங்களோ
நாங்களோ

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்

அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்

நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்

கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்
ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே

Silar Rathangalai Kurithu Menmai Lyrics Chords PPT Download christsquare.com

Sign in to access this feature Sign Up

Silar Rathangalai Kurithu Menmai paaraatuvargal songs lyrics PPT- சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை Lyrics in English

Silar irathangalai kuriththu menmai paarattuvargal
Silar kuthiraiyai kuriththu menmai paarattuvargal
naangalo naangalo

Jeeva thevanai kuriththu menmai paarattuvOm
Iyesu kiristhuvai kuriththu menmai paarattuvOm

Avargal murindhu vizhundhaargal
naangalo ezhundhu nirkindrom
Jeeva thevanai kuriththu menmai paarattuvOm
Jeeva aaviyinaale endrum niraindhiduvOm

Naangal umakkul makizhndhirundhu
umadhu naamaththil kodiyaetrvOm
Jeeva thevanai kuriththu menmai paarattuvOm
Jeevan thanthavaraiae naam uyarthhiduvOm

Karththar abishegam seydhavaraai
vaazhnal ellaam nadaththugindhaar
Jeeva thevanai kuriththu menmai paarattuvOm
Avar valadhukaram nammai nadaththidumE

Silar Rathangalai Kurithu Menmai paaraatuvargal songs lyrics PPT- சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை Lyrics in English (Tanglish)

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
நாங்களோ நாங்களோ
Silar Irathangalai Kuriththu Maenmai Paaraattuvargal
Silar Kudhiraiyai Kuriththu Maenmai Paaraattuvargal
Naangalo Naangalo

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
Jeva Dhevanai Kuriththu Maenmai Paaraattuvom
Iyesu Christuvai Kuriththu Maenmai Paaraattuvom

அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
Avargal Murindhu Vizhundhargal
Naangalo Ezhundhu Nirkkirom

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்
Jeva Dhevanai Kuriththu Maenmai Paaraattuvom
Jeva Aaviyinaale Endrum Niraindhiduvom

நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
Naangal Umakkul Magizhndhirundhu
Umadhu Naamathil Kodiyaetruvom

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்
Jeva Dhevanai Kuriththu Maenmai Paaraattuvom
Jeva Thandhavaraiae Naam Uyarthiduvom

கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்
Karththar Abishegam Seidhavarae
Vaazhnal Ellaam Nadaththugindhaar

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே
Jeva Dhevanai Kuriththu Maenmai Paaraattuvom
Avar Valadhukaram Nammai Nadaththidumae

Silar Rathangalai Kurithu Menmai paaraatuvargal songs lyrics PPT- சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை Lyrics in English (Song Meaning)

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
நாங்களோ நாங்களோ
Some Praise The Chariots
Some Praise The Horses
But We, We Praise

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
We Will Praise The Living God
We Will Praise Jesus Christ

அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
They Have Fallen
But We Stand

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்
We Will Praise The Living God
Filled Forever With The Living Spirit

நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
We Rejoice In You
We Will Raise The Banner In Your Name

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்
We Will Praise The Living God
We Will Exalt The Giver Of Life

கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்
The Lord Who Anointed
Leads Us All Our Days

ஜீவ தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம்
அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே
We Will Praise The Living God
His Right Hand Will Guide Us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create