Sinnangsittuk Kuruviye Lyrics Song Chords PPT - சின்னங்சிட்டுக் குருவியே

சின்னஞ்சிறு குருவியே – 2
உன்னை சந்தோஷமாக படைத்தது யாரு?
அங்கும் இங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமா பாடுறியே
உன்னை அழகாக படைத்தது யாரு? – 2

அய்யோ அய்யோ இது தெரியாதா?
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார் – 2

உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார்
இந்த உலகத்தையே படைத்தும் இருக்கிறார்

ஆமாம் சிட்டுக் குருவியே
ஆமாம் சிட்டுக் குருவியே
இது மனுஷர்களுக்கு புரியவில்லையே

உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ?
இந்த உண்மை ஏனோ தெரியவில்லையே

sinnangsittuk kuruviye lyrics songs,sinnangsittuk kuruviye lyrics,sinnangsittuk kuruviye Lyrics Song Chords PPT -சின்னங்சிட்டுக் குருவியே

Sign in to access this feature Sign Up

Sinnangsittuk Kuruviye Lyrics Song Chords PPT - சின்னங்சிட்டுக் குருவியே Lyrics in English

sinnangsittuk kuruviye - 2
unnai santhoshama pataissathu yaru
angkumingkum paranthukittu
aananthama paturiye
unnai azhakaka pataissathu yaru - 2

ayyo ayyo ithu theriyatha
oru aantavar enakku mele irukkirar - 2

unna unavum kotukkirar
urangka itamum kotukkirar
intha ulakaththaiye pataissum irukkirar

aamam sittuk kuruviye
aamam sittuk kuruviye
ithu manusharkalukku puriyavillaiye

ungkalaik kakkira aantavar
engkalaikakka mattaro
intha unmai eeno theriyavillaiye

Sinnangsittuk Kuruviye Lyrics Song Chords PPT - சின்னங்சிட்டுக் குருவியே Lyrics in English (Tanglish)

TRUE

Sinnangsittuk Kuruviye Lyrics Song Chords PPT - சின்னங்சிட்டுக் குருவியே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create