சோர்ந்ததைய்யா என் உள்ளம் துவண்டதைய்யா என் நெஞ்சம்
போகின்ற பயணம் தூரம் புயல் வீசுதே
தடுமாறுதே என் படகு தடுமாறுதே என் படகு
1. எப்பக்கம் போனாலும் நெருக்க நான் படுகின்றேன்
ஆறுதலின் நாயகனே தாங்குமைய்யா உம் கிருபையால – 2
2. உம் சமூகம் முன் சென்றால் தடையின்றி சென்றிடுவேன்
கோணலானவைகள் எல்லாம் செவ்வையாக மாற்றிடுவீர் – 2
3. நல்லதொரு போராட்டம் போராட பெலன்தாரும்
விசுவாச கேடகத்தை நான் பற்றி கொண்டு நடந்திடவே – 2
4. தத்தளிக்கும் என் படகை தாங்கி நடத்துமைய்யா
அக்கரைக்கு செல்லும் வரை கூடவே வாருமைய்யா – 2
Soarnthathaiya En Ullam Lyrics Song Chords PPT, சோர்ந்ததையா என் உள்ளம், Soarnthathaiya En Ullam Song Lyrics Chords PPT,Pas.Lucas Sekar Soarnthathaiya En Ullam Lyrics , Soarnthathaiya En Ullam Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Sorndhadhaiyya En Ullam Thuvandhadhaiyya En Nenjam
Pogindra Payanam Dhooram Puyal Veesudhe
Thadumaarudhe En Padagu Thadumaarudhe En Padagu
Eppakkam Ponaalum Nerukka Naan Padugindren
Aarudhalin Naayagane Thaangumaiyya Um Kirubaiyaala
Um Samoogam Mun Sendraal Thadaiyindri Sendriduven
Konalanaavaigal Ellaam Sevvaiyaaga Maatriduveer
Nalladhoru Poraattam Poraada Belan Thaarum
Visuvaasa Kedagathai Naan Patri Kondu Nadandhidave
Thaththalikkum En Padagai Thaangi Nadathumaiyya
Akkaraikku Sellum Varai Koodave Vaarumaiyya
சோர்ந்ததைய்யா என் உள்ளம் துவண்டதைய்யா என் நெஞ்சம்
போகின்ற பயணம் தூரம் புயல் வீசுதே
தடுமாறுதே என் படகு தடுமாறுதே என் படகு
Sorndhadhaiyya En Ullam Thuvandhadhaiyya En Nenjam
Pogindra Payanam Dhooram Puyal Veesudhe
Thadumaarudhe En Padagu Thadumaarudhe En Padagu
எப்பக்கம் போனாலும் நெருக்க நான் படுகின்றேன்
ஆறுதலின் நாயகனே தாங்குமைய்யா உம் கிருபையால
Eppakkam Ponaalum Nerukka Naan Padugindren
Aarudhalin Naayagane Thaangumaiyya Um Kirubaiyaala
உம் சமூகம் முன் சென்றால் தடையின்றி சென்றிடுவேன்
கோணலானவைகள் எல்லாம் செவ்வையாக மாற்றிடுவீர்
Um Samoogam Mun Sendraal Thadaiyindri Sendriduven
Konalanaavaigal Ellaam Sevvaiyaaga Maatriduveer
நல்லதொரு போராட்டம் போராட பெலன்தாரும்
விசுவாச கேடகத்தை நான் பற்றி கொண்டு நடந்திடவே
Nalladhoru Poraattam Poraada Belan Thaarum
Visuvaasa Kedagathai Naan Patri Kondu Nadandhidave
தத்தளிக்கும் என் படகை தாங்கி நடத்துமைய்யா
அக்கரைக்கு செல்லும் வரை கூடவே வாருமைய்யா
Thaththalikkum En Padagai Thaangi Nadathumaiyya
Akkaraikku Sellum Varai Koodave Vaarumaiyya
சோர்ந்ததைய்யா என் உள்ளம் துவண்டதைய்யா என் நெஞ்சம்
போகின்ற பயணம் தூரம் புயல் வீசுதே
தடுமாறுதே என் படகு தடுமாறுதே என் படகு
My heart is weary, my soul is troubled
The journey ahead is long, storms are blowing
My boat is wavering, my boat is shaking
எப்பக்கம் போனாலும் நெருக்க நான் படுகின்றேன்
ஆறுதலின் நாயகனே தாங்குமைய்யா உம் கிருபையால
Wherever I go, I face distress
O God of comfort, sustain me by Your grace
உம் சமூகம் முன் சென்றால் தடையின்றி சென்றிடுவேன்
கோணலானவைகள் எல்லாம் செவ்வையாக மாற்றிடுவீர்
If Your presence goes before me, I will walk without hindrance
All crooked paths You will make straight
நல்லதொரு போராட்டம் போராட பெலன்தாரும்
விசுவாச கேடகத்தை நான் பற்றி கொண்டு நடந்திடவே
Give me strength to fight the good fight
Holding the shield of faith, let me walk forward
தத்தளிக்கும் என் படகை தாங்கி நடத்துமைய்யா
அக்கரைக்கு செல்லும் வரை கூடவே வாருமைய்யா
Hold and guide my trembling boat
Stay with me till I reach the shore
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List