Sthothiram thuthi pathira Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் என்னையும் உமக்காக
கொடுத்தீர் உம்மையும் எனக்காக

வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலைந்த என்னையும் மீட்டீரே

நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவி யாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்குந்தன் தயவாலே

கண்ணின் மணிபோல் காத்தீரே
எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தானே
எந்நாளும் எங்கள் துணை நீரே

தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணுகாதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்

அல்லேலூயா ஸ்தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியாதிருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உம்மையே துதித்திடுவேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs, worship songs lyrics, tamil christian songs, tamil christian songs lyrics, sthothiram thuthi pathira songs, sthothiram thuthi pathira songs lyrics

Sign in to access this feature Sign Up

Sthothiram thuthi pathira Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை Lyrics in English

sthoththiram thuthi paththira ummai
inrum enrum thuthiththituven
kaththire ennaik karuththaka
vazhuvamal ennai umakkaka
etuththir ennaiyum umakkaka
etuththir ennaiyum umakkaka
kotuththir ummaiyum enakkaka

valla vana nyana vinotha
thuthiye thuthiye thuthiththituven

ella kuraiyum thirththire
thollaikal yavum tholaiththire
allalkal yavum aruththire
allalkal yavum aruththire
alaiyum enaiyum mittire

...sthoththiram

nampinoraik kakkum theva
thuthiye thuthiye thuthiththituven

appuvi yavum pataiththire
ampara unthan vakkale
empara ellam iinthire
empara ellam iinthire
nampinorkkunthan thayavale

...sthoththiram

kannin manipol kaththire emmaith
thuthiye thuthiye thuthiththituven

annale unthan arulale
atiyaraik kan parththire
manna emakkum nirthane
manna emakkum nirthane
ennalum engkal thunai nire

...sthoththiram

thiyon ampukal thakkathe emmai
thuthiye thuthiye thuthiththituven

theve nir unthan sirakale
thinamum mutik kaththire
thithanukathum maraivinile
thithanukathum maraivinile
thetiyumathati thangkituven

Sthothiram thuthi pathira Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
Sthothiram thuthi paaththira ummai
Indrum endrum thudhiththiduven

காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக
Kaaththire ennai karuththaga vazhuvaamal ennai umakkaaga

எடுத்தீர் என்னையும் உமக்காக கொடுத்தீர் உம்மையும் எனக்காக
Edutheer ennaiyum umakkaaga kodutheer ummaiyum enakkaaga

வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன்
Valla vaana gnaana vinodhaa thudiye thudiye thudhiththiduven

எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே
Ellaak kuraivum theerththeere thollai yaavum tholaiththeere

அல்லல் யாவும் அறுத்தீரே அலைந்த என்னையும் மீட்டீரே
Allal yaavum aruthththeere alaintha ennaiyum meettheere

நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன்
Nambinoraik kaakkum Deva thudiye thudiye thudhiththiduven

அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே
Ambuvi yaavum padaiththeere ambaraa unthan vaakkaale

எம்பரா எல்லாம் ஈந்தீரே நம்பினோர்குந்தன் தயவாலே
Embara ellaam eendheere nambinorkunthan dhayavaale

கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
Kannin mani pol kaaththire emmaith thudiye thudiye thudhiththiduven

அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே
Annalae unthan arulaale adiyaaraik kan paarththeere

மன்னா எமக்கும் நீர் தானே எந்நாளும் எங்கள் துணை நீரே
Mannaa emakkum neer dhaane ennallum engal thunai neerae

தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
Theeyon ambugal thaakkaadhe emmaith thudiye thudiye thudhiththiduven

தேவா நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக் காத்தீரே
Deva neer unthan siragaale dinamum moodik kaaththire

தீதணுகாதும் மறைவினிலே தேடியுமதடி தங்கிடுவேன்
Theethanugaadhum maraivinile thediyumathadi thangiduven

அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன்
Alleluia sthoththiramae thudiye thudiye thudhiththiduven

அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ
Agila sirushthigalaum thudikka adimai thudiyadhiruppenO

அல்லும் பகலும் நித்தியமாய் அன்பே உம்மையே துதித்திடுவேன்
Allum pagalum nithiyamaai anbae ummaiyai thudhiththiduven

Sthothiram thuthi pathira Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
You are worthy of praise and thanksgiving
I will praise You today and forever

காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக
You have carefully protected me without letting me fall for Your purpose

எடுத்தீர் என்னையும் உமக்காக கொடுத்தீர் உம்மையும் எனக்காக
You took me for Yourself and gave Yourself for me

வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன்
O mighty, heavenly, and wondrous One, I will continually praise You

எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே
You have removed all lack and taken away every trouble

அல்லல் யாவும் அறுத்தீரே அலைந்த என்னையும் மீட்டீரே
You have cut off all affliction and redeemed me who was wandering

நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன்
O God who protects those who trust in You, I will praise You

அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே
You created the whole world by Your word, O Lord

எம்பரா எல்லாம் ஈந்தீரே நம்பினோர்குந்தன் தயவாலே
You have given everything by Your grace to those who trust in You

கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
You have kept us as the apple of Your eye, I will praise You

அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே
O Lord, by Your grace You have looked upon Your servants

மன்னா எமக்கும் நீர் தானே எந்நாளும் எங்கள் துணை நீரே
You alone are our sustenance and our help forever

தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
The arrows of the evil one do not strike us, I will praise You

தேவா நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக் காத்தீரே
O God, You have covered and protected us daily with Your wings

தீதணுகாதும் மறைவினிலே தேடியுமதடி தங்கிடுவேன்
In Your secret place, I will dwell and remain safe from all harm

அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன்
Hallelujah, praise and thanksgiving, I will continually praise You

அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ
When all creation praises, how can I, Your servant, remain silent

அல்லும் பகலும் நித்தியமாய் அன்பே உம்மையே துதித்திடுவேன்
Day and night, forever and ever, O Love, I will praise You alone

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create