Sundhara Parama Deva Mainthan Yesu Lyrics Song Chords PPT - சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும்!

அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி

சூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி

1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் – பவத்துயர் போடுங்கள் – ஜெயத்தைக்
கொண்டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள்,
பாடுங்கள் என்றும்

2.விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்
கொண்டாடிட – அவர் பதம் தேடிட – வெகு திரள்
கூடிடத் துதிபுகழ் பாடிடப்
பாடிட என்றும்

3.சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
உயர்ந்து – வாழ, தீயோன் பயந்து – தாழ, மிக
நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்,
நயந்தான் என்றும் – சுந்தர

Sundhara Parama Deva Mainthan Yesu Lyrics Song Chords PPT - சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanigal songs,keerthanaigal songs, lyrics, sundara parama deva songs, sundara parama deva songs lyrics

Sign in to access this feature Sign Up

Sundhara Parama Deva Mainthan Yesu Lyrics Song Chords PPT - சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு Lyrics in English

suntharap parama theva mainthan
iyesu kiristhuvukku sthoththiram
pukazhssi nithya keerththanam endrum
antharam puviyil thanthu
sontha jeevanaiyum eenthu
aatrinar nammai onray
koottinar arul muti soottinar
kirupaiyal thetrinare thuthi

--suntharap parama

pathakap pisaasal vantha
theethenum pavaththal nontha
pavikalana nammai ulavi meettare
vetha pithavuk kukantha jathiyaka kootta vantha
mesiyavaip patrum visuvasa veettare
kothanuka neethiparan
pathamathin aatharavil kootungkal
pavaththuyar potungkal
jeyaththaik kontatungkal thuthi
sollip patungkal patungkal endrum

--suntharap parama

vinnilulla jothikalum
ennatangka senaikalum
vinthaiyay kiristhuvaip paninthu
potrave mannilulla jathikalum
nannum pala porulkalum
vallaparan enath thuthi solli eeththave
annalam pithavukkore
punniya kumaranaik kontatita
avar patham thetita veku thiral kootita
thuthi pukazh patitap patita endrum

--suntharap parama

saththiyath thalaivarkalum
viththakap periyarkalum
sangkaththorkalum kirupai thangki vazhve
eththisai manitharkalum pakthar visuvasikalum
eeka mikunysamathana maka vazhave
uththama pothakarkalum
saththiya thirussapaikalum uyarnthu
vazha theeyon payanthu thazha mika nayanthu
kiristhuvukku jeyanthan
nayanthan endrum

Sundhara Parama Deva Mainthan Yesu Lyrics Song Chords PPT - சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு Lyrics in English (Tanglish)

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும்!
Sundhara parama Deva maindhan Yesu Kiristhuvukku
Sthoththiram, pugazhchi nithya keerththanam endrum!

அந்தரம் புவியும் தந்து,
சொந்த ஜீவனையும் ஈந்து
Andharam puviyum thandhu,
Sondha jeevanaiyum eendhu

ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார்,
அருள் முடி சூட்டினார்,
கிருபையால் தேற்றினாரே, துதி
Aatrinaar, namai ondraai koottinaar,
Arul mudi soottinaar,
Kirubaiyaal thetrrinaarae, thuthi

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பாவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
Paadhaga pasaasaal vandha theedhenum paavaththaal nondha
Paavigalaana namai usaavi meettaarae;

வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
Vedha Pithaavukku ugandha jaadhiyaaga koottavandha
Mesiyavai pattrum visu vaasa veettaarae,

கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் –
பவத்துயர் போடுங்கள்
Kothanugaa needhiparan paadhamadhin aadharavil koodungal –
Bhavaththuyar podungal

ஜெயத்தைக் கொண்டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள்,
பாடுங்கள் என்றும் – சுந்தர
Jayaththaik kondaadungal, thuthi solli paadungal,
Paadungal endrum

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
Vinnilulla jothigalum ennadangaach senaigalum
Vindhaiyaai Kiristhuvai panindhu pottravae

மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
Mannilulla jaadhigalum nannum pala porulgalum
Vallabaran ena thuthi solli yettravae

அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்
கொண்டாடிட அவர் பதம் தேடிட
Annalaam Pithaavukku ore punniya kumaaranai
Kondaadida avar padham thedida

வெகு திரள் கூடிடத் துதிபுகழ் பாடிடப்
பாடிட என்றும்
Vegu thiral koodida thuthi pugazh paadida
Paadida endrum

சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
Saththiya thalaivargalum viththaga periyaargalum
Sangaththorgalum kirubai thangi vaazhavae

எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதானமாக வாழவே,
Eththisai manidhargalum bhakthar visu vaasigalum
Yega migum samaadhaanamaaga vaazhavae,

உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
உயர்ந்து – வாழ, தீயோன் பயந்து – தாழ, மிக நயந்து
Uththama bothagargalum sathya thiruch chabaigalum,
Uyarndhu — vaazha, theeyon bayandhu — thaazha, miga nayandhu

கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்,
நயந்தான் என்றும்
Kiristhuvukku jayanthaan,
Nayanthaan endrum

Sundhara Parama Deva Mainthan Yesu Lyrics Song Chords PPT - சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு Lyrics in English (Song Meaning)

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும்!
To Jesus Christ, the beautiful Son of the supreme God,
Be praise, glory, and eternal worship forever!

அந்தரம் புவியும் தந்து,
சொந்த ஜீவனையும் ஈந்து
He gave heaven and earth,
And offered His own life;

ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார்,
அருள் முடி சூட்டினார்,
கிருபையால் தேற்றினாரே, துதி
He redeemed us and united us as one,
Crowned us with grace,
And comforted us by His mercy—praise

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பாவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
We sinners, afflicted by evil sin brought by Satan,
He searched for us and redeemed us.

வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
He came to gather us as a people pleasing to the Heavenly Father,
O household of faith who cling to the Messiah!

கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் –
பவத்துயர் போடுங்கள்
Gather under the shelter of the righteous Judge’s feet,
Cast away the burdens of suffering and sin.

ஜெயத்தைக் கொண்டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள்,
பாடுங்கள் என்றும்
Celebrate the victory, sing songs of praise,
Sing forever—praise

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
The lights of heaven and countless heavenly hosts
Bow in wonder and worship Christ.

மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
All nations on earth and every created thing
Praise Him, declaring Him the Almighty.

அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்
கொண்டாடிட அவர் பதம் தேடிட
Celebrate the only holy Son of the Heavenly Father,
Seek His feet in devotion.

வெகு திரள் கூடிடத் துதிபுகழ் பாடிடப்
பாடிட என்றும்
Let great multitudes gather to sing praise and glory,
Sing forever—praise to the Beautiful One.

சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
May true leaders and wise elders,
And the people of the church, live filled with grace.

எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதானமாக வாழவே,
May people of every land, believers and the faithful,
Live together in great and perfect peace.

உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
உயர்ந்து – வாழ, தீயோன் பயந்து – தாழ, மிக நயந்து
May faithful teachers and true churches rise and flourish,
May evil fear and fall low, subdued completely.

கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்,
நயந்தான் என்றும்
Victory belongs to Christ alone,
Forever exalted

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create