Suriyan Maranthu Anthakaram Lyrics Song Chords PPT - சூரியன் மறந்து அந்தகாரம்

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என்தேகமும் அயர்ந்துமே இளைப்பாறப்போகுது
தூயா கிருபைகூர்ந்து காருமையா

பகல் முழுவதும் பட்சமாய் என்னை பாதுகாத்தீரே
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
சுவாமி உன்றன் பாதம் பணிகிறேன்

பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா
பாவி நானிந்த நாளிலும் பல தீவினை செய்தேனையா
கோபமின்றி என்பவம் பொறுத்திடுவாய்

ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் நேராமல்
பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்
நேயா நின் நல்தூதர் கவால் தா

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்

Suriyan Maranthu Anthakaram Lyrics Song Chords PPT - சூரியன் மறந்து அந்தகாரம், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Suriyan Marantha songs lyrics, Suriyan Marantha song lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Suriyan Maranthu Anthakaram Lyrics Song Chords PPT - சூரியன் மறந்து அந்தகாரம் Lyrics in English

Sooriyan Maraindhu Andhakaaram Soozhnthadhu
Sorndha En Dhegamum Ayarndhume Ilaippaara Pogudhu
Thooyaa Kirubaikoorndhu Kaarum Aiyaa

Pagal Muzhuvadhum Patchamaai Ennai Paadhugaaththeere
Sagala Theemaiyum Agala Vaiththarul Nalamum Thandheere
Suvaami Undhan Paadham Panigiren

Paadhagam Miga Purindhen Parama Naayagaa
Paavi Naan Indha Naalilum Pala Theevinai Seidhen Aiyaa
Kobamindri En Paavam Poruththiduvaai

Raavil Varum Mosam Ondrum Ennai Neraamal
Peyin Sarpanai Theeya Soppanam Manadhil Neraamal
Neyaa Nin Nalthoodhar Kaaval Thaa

Aaththumam Sareeram Enakkaana Yaavaiyum
Appan Un Kaiyil Oppuviththu Naan Amarndhu Thoonguven
Aiyane Un Ponnadi Saranam

Suriyan Maranthu Anthakaram Lyrics Song Chords PPT - சூரியன் மறந்து அந்தகாரம் Lyrics in English (Tanglish)

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என்தேகமும் அயர்ந்துமே இளைப்பாறப்போகுது
தூயா கிருபைகூர்ந்து காருமையா
Sooriyan Maraindhu Andhakaaram Soozhndhadhu
Sorndha En Dhegamum Ayarndhume Ilaippaara Pogudhu
Thooyaa Kirubai Koorndhu Kaarumaiyaa

பகல் முழுவதும் பட்சமாய் என்னை பாதுகாத்தீரே
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
சுவாமி உன்றன் பாதம் பணிகிறேன்
Pagal Muzhuvadhum Patchamaai Ennai Paadhugaaththeere
Sagala Theemaiyum Agala Vaiththarul Nalamum Thandheere
Swaami Undran Paadham Panigiren

பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா
பாவி நானிந்த நாளிலும் பல தீவினை செய்தேனையா
கோபமின்றி En Pavam Poruththiduvaai
Paadhagam Miga Purindhen Parama Naayagaa
Paavi Naan Indha Naalilum Pala Theevinai Seidhenaiyaa
Kobamindri En Paavam Poruththiduvaai

ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் நேராமல்
பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்
நேயா நின் நல்தூதர் கவால் தா
Raavil Varum Mosam Ondrum Ennai Neraamal
Peyin Sarpanai Theeya Soppanam Manadhil Neraamal
Neyaa Nin Nal Thoodhar Kavaal Thaa

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்
Aaththumam Sareeram Enakkaana Yaavaiyum
Appan Un Kaiyil Oppuviththu Naan Amarndhu Thoonguven
Ayyane Un Ponnadi Saranam

Suriyan Maranthu Anthakaram Lyrics Song Chords PPT - சூரியன் மறந்து அந்தகாரம் Lyrics in English (Song Meaning)

சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என்தேகமும் அயர்ந்துமே இளைப்பாறப்போகுது
தூயா கிருபைகூர்ந்து காருமையா
The Sun Has Set And Darkness Has Covered The Earth
My Weary Body Is Tired And Going To Rest
Holy One, Graciously Watch Over Me

பகல் முழுவதும் பட்சமாய் என்னை பாதுகாத்தீரே
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
சுவாமி உன்றன் பாதம் பணிகிறேன்
Throughout The Day You Faithfully Protected Me
You Kept Every Evil Away And Granted Me Well-Being
Lord, I Bow At Your Feet

பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா
பாவி நானிந்த நாளிலும் பல தீவினை செய்தேனையா
கோபமின்றி என்பவம் பொறுத்திடுவாய்
I Have Committed Many Sins, O Supreme Lord
Even Today I, A Sinner, Have Done Many Wrong Things
Please Forgive My Sins Without Anger

ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் நேராமல்
பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்
நேயா நின் நல்தூதர் கவால் தா
Let No Evil Come Upon Me In The Night
Let No Demonic Deception Or Evil Dream Trouble My Mind
Beloved Lord, Let Your Holy Angels Guard Me

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்
My Soul, My Body, And All That Belongs To Me
I Entrust Into Your Hands And Rest In Peace
Lord, Your Golden Feet Are My Refuge

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create