Thai Than Pilaiyai Maranthalum Lyrics Song Chords PPT - தாய் தன் பிள்ளையை மறந்தாலும்

தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை
உலகமே என்னை கைவிட்டாலும்
நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை
என்னைப் படைத்தவரே பாதுகாப்பவரே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலுயா ஆராதனை

கால்கள் தள்ளாடும் நேரங்களில்
கிருபையால் என்னை தாங்குகிறீர்
மாங்களின் கால்கள் எனக்கு தந்து
ரதங்களை வென்றிட பெலன் அளித்தீர்
எந்தன் நம்பிக்கையே எந்தன் நங்கூரமே
நீர் என்றென்றும் எனக்கு போதும்

துன்பங்கள் சூழ்ந்திடும் வேளைகளில்
துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
அழைத்தவர் என்னை நடத்துகிறீர்
அதிசயங்கள் தினம் காணச் செய்தீர்
எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே
நீர் என்றென்றும் எனக்குப் போதும்

Thai Than Pilaiyai Maranthalum Lyrics Song Chords PPT - தாய் தன் பிள்ளையை மறந்தாலும் , Thai Than Pilaiyai Maranthalum Lyrics Song Chords PPT - தாய் தன் பிள்ளையை மறந்தாலும் reegan gomez,

Sign in to access this feature Sign Up

Thai Than Pilaiyai Maranthalum Lyrics Song Chords PPT - தாய் தன் பிள்ளையை மறந்தாலும் Lyrics in English

Thaai Than Pillaiyai Marandhaalum
Neer Ennai Orupodhum Marappadhillai
Ulagamae Ennai Kaivittaalum
Neer Ennai Orupodhum Viduvadhillai
Ennai Padaiththavarae Paadhugaappavarae
Neer Endrendrum Enakku Podhum
Alleluyaa Aaraadhanai

Kaalgal Thallaadum Naerangalil
Kirubaiyaal Ennai Thaangugireer
Maangalin Kaalgal Enakku Thandhu
Radhangalai Vendrida Belan Aliththeer
Endhan Nambikkaiyae Endhan Nangooramae
Neer Endrendrum Enakku Podhum

Thunbangal Soozhndhidum Vaelaigalil
Thudhiththiduvaen Ummai Pugazhndhiduvaen
Azhaiththavar Ennai Nadaththugireer
Adhisayangal Dhinam Kaana Seidheergal
Endhan Adaikkalamae Endhan Aadharavae
Neer Endrendrum Enakkup Podhum

Thai Than Pilaiyai Maranthalum Lyrics Song Chords PPT - தாய் தன் பிள்ளையை மறந்தாலும் Lyrics in English (Tanglish)

தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை
Thaai Than Pillaiyai Marandhaalum
Neer Ennai Orupodhum Marappadhillai

உலகமே என்னை கைவிட்டாலும்
நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை
Ulagamae Ennai Kaivittaalum
Neer Ennai Orupodhum Viduvadhillai

என்னைப் படைத்தவரே பாதுகாப்பவரே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலுயா ஆராதனை
Ennai Padaiththavarae Paadhugaappavarae
Neer Endrendrum Enakku Podhum
Alleluyaa Aaraadhanai

கால்கள் தள்ளாடும் நேரங்களில்
கிருபையால் என்னை தாங்குகிறீர்
Kaalgal Thallaadum Naerangalil
Kirubaiyaal Ennai Thaangugireer

மாங்களின் கால்கள் எனக்கு தந்து
ரதங்களை வென்றிட பெலன் அளித்தீர்
Maangalin Kaalgal Enakku Thandhu
Radhangalai Vendrida Belan Aliththeer

எந்தன் நம்பிக்கையே எந்தன் நங்கூரமே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
Endhan Nambikkaiyae Endhan Nangooramae
Neer Endrendrum Enakku Podhum

துன்பங்கள் சூழ்ந்திடும் வேளைகளில்
துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
Thunbangal Soozhndhidum Vaelaigalil
Thudhiththiduvaen Ummai Pugazhndhiduvaen

அழைத்தவர் என்னை நடத்துகிறீர்
அதிசயங்கள் தினம் காணச் செய்தீர்
Azhaiththavar Ennai Nadaththugireer
Adhisayangal Dhinam Kaana Seidheergal

எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே
நீர் என்றென்றும் எனக்குப் போதும்
Endhan Adaikkalamae Endhan Aadharavae
Neer Endrendrum Enakkup Podhum

Thai Than Pilaiyai Maranthalum Lyrics Song Chords PPT - தாய் தன் பிள்ளையை மறந்தாலும் Lyrics in English (Song Meaning)

தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை
Even if a mother forgets her child
You will never forget me

உலகமே என்னை கைவிட்டாலும்
நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை
Even if the world abandons me
You will never leave me

என்னைப் படைத்தவரே பாதுகாப்பவரே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலுயா ஆராதனை
My Creator, my Protector
You are always enough for me
Hallelujah, worship

கால்கள் தள்ளாடும் நேரங்களில்
கிருபையால் என்னை தாங்குகிறீர்
When my feet stumble
You sustain me by grace

மாங்களின் கால்கள் எனக்கு தந்து
ரதங்களை வென்றிட பெலன் அளித்தீர்
You gave me feet like a deer
Strength to overcome chariots

எந்தன் நம்பிக்கையே எந்தன் நங்கூரமே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
My hope, my anchor
You are always enough for me

துன்பங்கள் சூழ்ந்திடும் வேளைகளில்
துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
When troubles surround me
I will praise and worship You

அழைத்தவர் என்னை நடத்துகிறீர்
அதிசயங்கள் தினம் காணச் செய்தீர்
You who called me, lead me
You make me see wonders daily

எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே
நீர் என்றென்றும் எனக்குப் போதும்
My refuge, my support
You are always enough for me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create