Kanmoodi Thoonguvaai Baala Lyrics Song Chords PPT - க‌ண்மூடிதூங்குவாய் பாலா

க‌ண்மூடிதூங்குவாய் பாலா
ம‌ண்ணிலே வ‌ந்த‌தாலே
விண்ண‌வ‌ர் வாழ்த்திடும் தேவா
க‌ன்னியின் மைந்த‌னே
தா‌லேலோ......தாலேதாலேலோ

வேதாக‌ம‌ம் முன்னுரைத்த‌ மேசியா நீர்தானோ
தேவ‌துத‌ர் கூறிசென்ற‌ ஏசுவும் நீர்தானோ
மாடிடைகுடிலில்
புல்ல‌னைமீதினில்
தேவ‌ன் துயில்கின்றார்
மேய்ப்ப‌ர்க‌ள் ம‌கிழ‌
ஞானிய‌ர் துதிக்க‌
மீட்ப‌ர் வ‌ந்துதித்தார்.

பாவிக‌ளை ர‌ட்சிக்க‌வே
பாரினில் வ‌ந்த‌வ‌ரோ
அன்பினாலே ஆட்சிசெய்ய‌
வ‌ந்த‌ ந‌ல்வேந்த‌ரோ

Tamil christmas , tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,christsmas song, Thalaelo songs, Thalaelo songs lyrics

Sign in to access this feature Sign Up

Kanmoodi Thoonguvaai Baala Lyrics Song Chords PPT - க‌ண்மூடிதூங்குவாய் பாலா Lyrics in English

Kanmoodi thoonguvaai paalaa
Mannilae vandhadhaalae
Vinnavar vaazhthtidum dhaevaa
Kanniyin maindhanae
Thaalelo......thaale thaalelo

Vedhaagamam munnuraiththa Maesiyaa neerdhaano
Thaevadhuthar koorisenra Yesuvum neerdhaano

Maadidai kudhilil
Pullanai meedhinil
Dhaevan thuyilgindrar

Meyppargal magizha
Gnaaniyar thudhikka
Meedpar vandhudhiththaar

Paavigalai ratchikkaavae
Paarinil vandhavarO
Anbinaalae aatchi seiyya
Vandha nalvaendharO

Kanmoodi Thoonguvaai Baala Lyrics Song Chords PPT - க‌ண்மூடிதூங்குவாய் பாலா Lyrics in English (Tanglish)

க‌ண்மூடிதூங்குவாய் பாலா
ம‌ண்ணிலே வ‌ந்த‌தாலே
விண்ண‌வ‌ர் வாழ்த்திடும் தேவா
க‌ன்னியின் மைந்த‌னே
Kanmoodi thoonguvaai paalaa
Mannilae vandhadhaalae
Vinnavar vaazhthtidum dhaevaa
Kanniyin maindhanae

தா‌லேலோ......தாலேதாலேலோ
Thaalelo......thaale thaalelo

வேதாக‌ம‌ம் முன்னுரைத்த‌ மேசியா நீர்தானோ
தேவ‌துத‌ர் கூறிசென்ற‌ ஏசுவும் நீர்தானோ
Vedhaagamam munnuraiththa Maesiyaa neerdhaano
Thaevadhuthar koorisenra Yesuvum neerdhaano

மாடிடைகுடிலில்
புல்ல‌னைமீதினில்
தேவ‌ன் துயில்கின்றார்
Maadidai kudhilil
Pullanai meedhinil
Dhaevan thuyilgindrar

மேய்ப்ப‌ர்க‌ள் ம‌கிழ‌
ஞானிய‌ர் துதிக்க‌
மீட்ப‌ர் வ‌ந்துதித்தார்.
Meyppargal magizha
Gnaaniyar thudhikka
Meedpar vandhudhiththaar

பாவிக‌ளை ர‌ட்சிக்க‌வே
பாரினில் வ‌ந்த‌வ‌ரோ
அன்பினாலே ஆட்சிசெய்ய‌
வ‌ந்த‌ ந‌ல்வேந்த‌ரோ
Paavigalai ratchikkaavae
Paarinil vandhavarO
Anbinaalae aatchi seiyya
Vandha nalvaendharO

Kanmoodi Thoonguvaai Baala Lyrics Song Chords PPT - க‌ண்மூடிதூங்குவாய் பாலா Lyrics in English (Song Meaning)

க‌ண்மூடிதூங்குவாய் பாலா
ம‌ண்ணிலே வ‌ந்த‌தாலே
விண்ண‌வ‌ர் வாழ்த்திடும் தேவா
க‌ன்னியின் மைந்த‌னே
Sleep gently, little child
For You have come to this earth
O God whom heaven praises
Virgin’s Holy Son

தா‌லேலோ......தாலேதாலேலோ
Thalelo… Thale thalelo

வேதாக‌ம‌ம் முன்னுரைத்த‌ மேசியா நீர்தானோ
தேவ‌துத‌ர் கூறிசென்ற‌ ஏசுவும் நீர்தானோ
Are You the Messiah foretold in Scripture?
Are You the Jesus whom angels announced?

மாடிடைகுடிலில்
புல்ல‌னைமீதினில்
தேவ‌ன் துயில்கின்றார்
In a cattle shed
On a bed of hay
God Himself lies sleeping

மேய்ப்ப‌ர்க‌ள் ம‌கிழ‌
ஞானிய‌ர் துதிக்க‌
மீட்ப‌ர் வ‌ந்துதித்தார்.
Shepherds rejoiced
Wise men adored
The Saviour has come to us

பாவிக‌ளை ர‌ட்சிக்க‌வே
பாரினில் வ‌ந்த‌வ‌ரோ
அன்பினாலே ஆட்சிசெய்ய‌
வ‌ந்த‌ ந‌ல்வேந்த‌ரோ
To save all sinners
He came to this world
To rule us with love
This Good King has come

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create