Thikkatra Pillaikalukku Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர்

திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு
நிற்பவரும் நீரே அல்லவோ

தனிமையான எனக்கு
சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்க பலம் நீரே அல்லவோ

என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
பேதைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்

கர்த்தாவே எழுந்தருளும்
கை தூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்

தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும்

Thikkatra Pillaikalukku Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pr Moses rajasekar songs, pr moses rajsekar songs lyrics, kirubayae deva kirubayae songs lyrics, thikkatra pillaikalukku songs, thikkatra pillaikalukku songs lyrics

Sign in to access this feature Sign Up

Thikkatra Pillaikalukku Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் Lyrics in English

Thikkatra Pillaihalukku
Sahaayar Neere Allavo
Ekkalam Thunaiyavarkku
Nirpavarum Neere Allavo

Thanimaiyaana Enakku
Sahaayar Neere Allavo
Aadharavatra Enakku
Pakka Balam Neere Allavo

Endraikkum Maraindhiruppeero
Dooraththil Nindru Viduveero
Pedhaigalai Marappeero
Yesuve Manamirangum

Karththaave Ezhundharulum
Kai Thookki Ennai Niruththum
Theemaigal Ennai Soozhum Neram
Thooyavare Ratchiyum

Thaai Ennai Marandhaalum
Neer Ennai Marappadhillai
Ezhaayin Jebam Kelum
Yesuve Manamirangum

Thikkatra Pillaikalukku Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் Lyrics in English (Tanglish)

திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரே அல்லவோ
Thikkatra Pillaihalukku
Sahaayar Neere Allavo

எக்காலம் துணையவர்க்கு
நிற்பவரும் நீரே அல்லவோ
Ekkalam Thunaiyavarkku
Nirpavarum Neere Allavo

தனிமையான எனக்கு
சகாயர் நீரே அல்லவோ
Thanimaiyaana Enakku
Sahaayar Neere Allavo

ஆதரவற்ற எனக்கு
பக்க பலம் நீரே அல்லவோ
Aadharavatra Enakku
Pakka Balam Neere Allavo

என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
Endraikkum Maraindhiruppeero
Dooraththil Nindru Viduveero

பேதைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
Pedhaigalai Marappeero
Yesuve Manamirangum

கர்த்தாவே எழுந்தருளும்
கை தூக்கி என்னை நிறுத்தும்
Karththaave Ezhundharulum
Kai Thookki Ennai Niruththum

தீமைகள் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
Theemaigal Ennai Soozhum Neram
Thooyavare Ratchiyum

தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
Thaai Ennai Marandhaalum
Neer Ennai Marappadhillai

ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும்
Ezhaayin Jebam Kelum
Yesuve Manamirangum

Thikkatra Pillaikalukku Lyrics Song Chords PPT - திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் Lyrics in English (Song Meaning)

திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரே அல்லவோ
For the helpless children
Are You not the helper

எக்காலம் துணையவர்க்கு
நிற்பவரும் நீரே அல்லவோ
At all times for the needy
Are You not the one who stands

தனிமையான எனக்கு
சகாயர் நீரே அல்லவோ
For me who is lonely
Are You not the helper

ஆதரவற்ற எனக்கு
பக்க பலம் நீரே அல்லவோ
For me without support
Are You not my strength

என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
Will You hide forever
Will You stand far away

பேதைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
Will You forget the poor
Jesus, have mercy

கர்த்தாவே எழுந்தருளும்
கை தூக்கி என்னை நிறுத்தும்
Lord arise
Lift Your hand and raise me

தீமைகள் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
When evil surrounds me
Holy One, save me

தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
Even if a mother forgets me
You will not forget me

ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும்
Hear the prayer of the poor
Jesus, have mercy

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create