Thuthi thuthi en maname Lyrics Song Chords PPT - துதி துதி என் மனமே துதிகளில்

துதி துதி என் மனமே
துதிகளில் உன்னதரை
தூத கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்
வானவர் இயேசுவின் நாமமதை

1. பாவமாம் காரிருள் மூடிடும் வேளை
இரட்சிக்க தீபமாய் வந்தார்
அற்புதமாய் நம்மை நடத்திடும் இயேசு
அன்பரின் காயங்கள் கண்டே

2. கல்வாரியில் அன்று சிந்தின இரத்தம்
கழுவிடும் பாவங்களை
கண்ணீரை துடைக்கும் அவரது அன்பு
கல்மனம் கரைத்திடுமே

3. சீக்கிரமாய் இதோ வருகிறேன் என்றவர்
சீக்கிரம் வந்திடுவார்
உன்னத தேவனின் மகிமையைக் காண
வந்திடுவாய் இன்றே

Thuthi thuthi en maname lyrics songs, Thuthi thuthi en maname song lyrics, Thuthi thuthi en maname Lyrics Song Chords PPT -துதி துதி என் மனமே துதிகளில்

Sign in to access this feature Sign Up

Thuthi thuthi en maname Lyrics Song Chords PPT - துதி துதி என் மனமே துதிகளில் Lyrics in English

Thuthi Thuthi En Maname
Thuthigalil Unnatharai
Thoodha Ganangal Vaazhththi Pugazhndhidum
Vaanavar Yesuvin Naamamadhai

Paavamaam Kaarirul Moodidum Velai
Ratchikka Theebamaai Vandhaar
Arputhamaai Nammai Nadaththidum Yesu
Anbarin Kaayangal Kande

Kalvaariyil Andru Sindhina Raththam
Kazhuvidum Paavangalai
Kanneerai Thudaikkum Avaradhu Anbu
Kalmanam Karaiththidume

Seekiramai Idho Varugiren Endravar
Seekiram Vandhiduvar
Unnatha Devanin Magimaiyai Kaana
Vandhiduvaai Indre

Thuthi thuthi en maname Lyrics Song Chords PPT - துதி துதி என் மனமே துதிகளில் Lyrics in English (Tanglish)

துதி துதி என் மனமே
துதிகளில் உன்னதரை
Thuthi Thuthi En Maname
Thuthigalil Unnatharai

தூத கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்
வானவர் இயேசுவின் நாமமதை
Thoodha Ganangal Vaazhththi Pugazhndhidum
Vaanavar Yesuvin Naamamadhai

பாவமாம் காரிருள் மூடிடும் வேளை
இரட்சிக்க தீபமாய் வந்தார்
Paavamaam Kaarirul Moodidum Velai
Ratchikka Theebamaai Vandhaar

அற்புதமாய் நம்மை நடத்திடும் இயேசு
அன்பரின் காயங்கள் கண்டே
Arputhamaai Nammai Nadaththidum Yesu
Anbarin Kaayangal Kande

கல்வாரியில் அன்று சிந்தின இரத்தம்
கழுவிடும் பாவங்களை
Kalvaariyil Andru Sindhina Raththam
Kazhuvidum Paavangalai

கண்ணீரை துடைக்கும் அவரது அன்பு
கல்மனம் கரைத்திடுமே
Kanneerai Thudaikkum Avaradhu Anbu
Kalmanam Karaiththidume

சீக்கிரமாய் இதோ வருகிறேன் என்றவர்
சீக்கிரம் வந்திடுவார்
Seekiramai Idho Varugiren Endravar
Seekiram Vandhiduvar

உன்னத தேவனின் மகிமையைக் காண
வந்திடுவாய் இன்றே
Unnatha Devanin Magimaiyai Kaana
Vandhiduvaai Indre

Thuthi thuthi en maname Lyrics Song Chords PPT - துதி துதி என் மனமே துதிகளில் Lyrics in English (Song Meaning)

துதி துதி என் மனமே
துதிகளில் உன்னதரை
Praise, praise O my soul
The Most High in praises

தூத கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்
வானவர் இயேசுவின் நாமமதை
The angels praise and worship
The heavenly name of Jesus

பாவமாம் காரிருள் மூடிடும் வேளை
இரட்சிக்க தீபமாய் வந்தார்
When dark sin covered all
He came as a light to save

அற்புதமாய் நம்மை நடத்திடும் இயேசு
அன்பரின் காயங்கள் கண்டே
Jesus who leads us wonderfully
Beholding His wounds of love

கல்வாரியில் அன்று சிந்தின இரத்தம்
கழுவிடும் பாவங்களை
The blood shed at Calvary
Cleanses all sins

கண்ணீரை துடைக்கும் அவரது அன்பு
கல்மனம் கரைத்திடுமே
His love wipes tears
Melts even a stone heart

சீக்கிரமாய் இதோ வருகிறேன் என்றவர்
சீக்கிரம் வந்திடுவார்
He said “I come quickly”
Surely He will come soon

உன்னத தேவனின் மகிமையைக் காண
வந்திடுவாய் இன்றே
To see the glory of God
Come today itself

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create