Thuthithuthi Paranranaiye Lyrics Song Chords PPT- துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக

துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக

துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே
கருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே

இருளிர் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு
மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று

சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம்

இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்
பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக

நேயன் யேசுவைத்தேடி நிதிமவர் பதம் நாடித்
தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடி

Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Thuthithuthi Paranranaiye Songs, Devotional Songs, துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Thuthithuthi Paranranaiye songs, Thuthithuthi Paranranaiye songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthithuthi Paranranaiye Lyrics Song Chords PPT- துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக Lyrics in English

Thuthithuthi Paranranaiye Sugirthamaaga

Thuthithuthi Paranaiye thulliya nirmalanaiye
Karutharu Karanaiye Karththaadhi Karththanaiye

Irulir raajaangam vendru iravi yaaranam kondu
Marul veen bhaththiyinindru vallan jeyiththaar endru

Suvisesha ekkaalam thoniththavudan vedhaalam
Pavisai izhantha kolam paar indha narkaalam

Iththanai aandaga Yesuvaai nandraagap
Bakthargal panivaagap paruvaai pothiththarkkaaga

Neyan Yesuvaith thedi nidhimavar padham naadith
Thooyanranaik kondaadi suba geethangalai paadi

Thuthithuthi Paranranaiye Lyrics Song Chords PPT- துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக Lyrics in English (Tanglish)

துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக
துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே
Thuthithuthi Paranranaiye sugirthamaaga
Thuthithuthi Paranaiye thulliya nirmalanaiye

கருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே
இருளிர் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு
Karutharu Karanaiye Karththaadhi Karththanaiye
Irulir raajaangam vendru iravi yaaranam kondu

மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று
சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
Marul veen bhaththiyinindru vallan jeyiththaar endru
Suvisesha ekkaalam thoniththavudan vedhaalam

பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம்
இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்
Pavisai izhantha kolam paar indha narkaalam
Iththanai aandaga Yesuvaai nandraagap

பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக
நேயன் யேசுவைத்தேடி நிதமவர் பதம் நாடித்
Bakthargal panivaagap paruvaai pothiththarkkaaga
Neyan Yesuvaith thedi nithamavar padham naadith

தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடித்
துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக
Thooyanranaik kondaadi suba geethangalai paadith
Thuthithuthi Paranranaiye sugirthamaaga

Thuthithuthi Paranranaiye Lyrics Song Chords PPT- துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக Lyrics in English (Song Meaning)

துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக
துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே
Praise, praise be to the Most High in goodness
Praise be to the Lord, the perfectly pure One

கருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே
இருளிர் ராஜாங்கம் வென்று இரவி யாரணம் கொண்டு
The gracious giver, the Lord of all Lords
He conquered the kingdom of darkness with shining victory

மருள்வீண் பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று
சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
He triumphed over the empty bondage of delusion
When the Gospel trumpet sounded, evil powers trembled

பவிசை இழந்த கோலம் பார் இந்த நற்காலம்
இத்தனை ஆண்டாக இயேசுவை நன்றாகப்
Behold this blessed time when their glory faded
For many years Jesus has been faithfully proclaimed

பக்தர்கள் பணிவாகப் பருவாய் போதித்தற்காக
நேயன் யேசுவைத் தேடி நிதிமவர் பதம் நாடித்
Devoted believers humbly teaching His word
Seeking Jesus in love and pursuing His righteous path

தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடி
கர்த்தரையே மகிமைப்படுத்தி வாழ்த்திடுவோம்
Celebrating the Holy One with joyful songs
Let us glorify and praise the Lord forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create