Udainthu Sithaintha Paathiram Song Lyrics Chords PPT - நான் உடைந்த சிதைந்த

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசய்யா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசய்யா

நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா

1. மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத நேரம்
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவுகோலை கையிலே கொடுத்தீர்

2. சித்தம் போல உருவாக்கும் களிமண் நானைய்யா
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே

3. உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர்தானே
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே

Udainthu Sithaintha Paathiram Song Lyrics Chords PPT,Pas. Lucas Sekar ,நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசய்யா ,Udainthu Sithaintha Paathiram Song Lyrics ,Udainthu Sithaintha Paathiram Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Udainthu Sithaintha Paathiram Song Lyrics Chords PPT - நான் உடைந்த சிதைந்த Lyrics in English

Naan Udaintha Sithaintha Paaththiram Yesaiyyaa
Ennai Karuviyaaga Payanpaduththum Yesaiyyaa
Neerindri Vaazhvillai Naadhaa
Neerindri Vaazhvillai Naadhaa

Maruthaliththa Paethuru Manangasanthu Azhutha Naeram
Udainthu Pona Paaththiraththai Maatrinaer
Sabaiyin Thiravukolai Kaiyilae Koduththir

Siththam Pola Uruvaakkum Kalimann Naanaiyyaa
Vanaibavarum Vadivamaippavar Neerae
En Paaththiraththin Pangum Neerae

Uyirppikkum Jeevanathi En Devan Neerthaanae
Athikaaram Um Kaiyil Thaanae
En Vaazhkaiyum Um Kaiyil Thaanae

Udainthu Sithaintha Paathiram Song Lyrics Chords PPT - நான் உடைந்த சிதைந்த Lyrics in English (Tanglish)

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசய்யா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசய்யா
Naan Udaindha Sidhaindha Paaththiram Yesayya
Ennai Karuviyaaga Payanpaduththum Yesayya

நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா
Neerindri Vaazhvillai Naadha
Neerindri Vaazhvillai Naadha

மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத நேரம்
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவுகோலை கையிலே கொடுத்தீர்
Marudhaliththa Pedhuru Manam Kasandhu Azhudha Neram
Udaindhu Pona Paaththiraththai Maatrineer
Sabaiyin Thiravukolai Kaiyile Koduththeer

சித்தம் போல உருவாக்கும் களிமண் நானைய்யா
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே
Siththam Pola Uruvaakkum Kaliman Naanayya
Vanaibavarum Vadivamaippavar Neere
En Paaththiraththin Pangum Neere

உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர்தானே
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே
Uyirppikkum Jeevanadhi En Devan Neer Thaane
Adhikaaram Um Kaiyil Thaane
En Vaazhkaiyum Um Kaiyil Thaane

Udainthu Sithaintha Paathiram Song Lyrics Chords PPT - நான் உடைந்த சிதைந்த Lyrics in English (Song Meaning)

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசய்யா
என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசய்யா
I am a broken, shattered vessel, O Jesus
Use me as an instrument, O Jesus

நீரின்றி வாழ்வில்லை நாதா
நீரின்றி வாழ்வில்லை நாதா
Without You there is no life, Lord
Without You there is no life, Lord

மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத நேரம்
உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்
சபையின் திறவுகோலை கையிலே கொடுத்தீர்
When Peter denied and wept bitterly
You restored the broken vessel
You gave him the keys of the church

சித்தம் போல உருவாக்கும் களிமண் நானைய்யா
வனைபவரும் வடிவமைப்பவர் நீரே
என் பாத்திரத்தின் பங்கும் நீரே
I am the clay shaped by Your will
You are the maker and designer
You are the portion of my vessel

உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர்தானே
அதிகாரம் உம் கையில் தானே
என் வாழ்க்கையும் உம் கையில் தானே
You are the life-giving river, my God
Authority is in Your hands
My life is also in Your hands

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create