Ullamellam Uruguthaiyaa Unthan Lyrics Song Chords PPT - உள்ளமெல்லாம் உருகுதையா

உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி
அல்லையில் வைத்துக் கொண்டீரே

1. கருவினில் அநாதையானேன்
தெருவினில் நான் கிடந்தேன்
அருகினில் வந்து என்னை
அணைத்த அன்பு தெய்வமே
அற்புதமே அதிசயமே உம்மை
நான் என்றும் மறவேன்

2. தேற்றிட ஒருவரில்லை
ஆற்றிட யாருமில்லை
தூற்றிட பலருண்டு
சேற்றை வீசும் மனிதருண்டு
ஏற்றிடும் என் விளக்கை
தேற்றும் எந்தன் தெய்வமே
சற்பரனே பொற்பரனே உம்மை
நான் என்றும் துதிப்பேன்

3. ஊரெல்லாம் சென்றிடுவேன்
உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
தெருவெல்லாம் ஏசுவே என்று
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆளுகை செய்யும் என்னை
எந்தன் அன்பு தெய்வமே
உம்மையன்றி இவ்வுலகில்
ஆறுதல் எனக்கு யாருமில்லை

Ullamellam Uruguthaiyaa Unthan lyrics songs, Ullamellam Uruguthaiyaa Unthan song lyrics,Ullamellam Uruguthaiyaa Unthan, Ullamellam Uruguthaiyaa Unthan Lyrics Song Chords PPT - உள்ளமெல்லாம் உருகுதையா , Moses Rajasekar

Sign in to access this feature Sign Up

Ullamellam Uruguthaiyaa Unthan Lyrics Song Chords PPT - உள்ளமெல்லாம் உருகுதையா Lyrics in English

Ullam ellam uruguthaiyaa unthan anbai ninaikkaiyile
Thannale kannu kalanguthu Karthave ummai ninaikkuthu

Indha thellup poochikkum nalla vaazhkaiyai thandheere
Ennai nallavanaakki alleyil vaithu kondeere

Karuvinil anaathaiyaanen theruvinil naan kidandhen
Aruginil vandhu ennai anaitha anbu Deivame

Arputhame adhisayame ummai naan endrum maraven

Thetrida oruvar illai aatrida yaarum illai
Thoottida palar undu setrai veesum manithar undu

Yettridum en vilakkai thetrum endhan Deivame
Sarparane porparane ummai naan endrum thudhippen

Oorellaam sendriduven unthan naamam paraisaatriduven
Theruvellaam Yesuve endru um naamam uyarthiduven

Aalugai seiyum ennai endhan anbu Deivame
Ummaiyandri ivvulagil aarudhal enakku yaarumillai

Ullamellam Uruguthaiyaa Unthan Lyrics Song Chords PPT - உள்ளமெல்லாம் உருகுதையா Lyrics in English (Tanglish)

உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன் அன்பை நினைக்கையிலே
Ullam ellaam uruguthaiyaa unthan anbai ninaikkaiyile

தன்னாலே கண்ணு கலங்குது கர்த்தாவே உம்மை நினைக்குது
Thannale kannu kalanguthu Karthave ummai ninaikkuthu

இந்த தெள்ளுப் பூச்சிக்கும் நல்ல வாழ்க்கையை தந்தீரே
Indha thellup poochikkum nalla vaazhkaiyai thandheere

என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
Ennai nallavanaakki alleyil vaithu kondeere

கருவினில் அநாதையானேன் தெருவினில் நான் கிடந்தேன்
Karuvinil anaathaiyaanen theruvinil naan kidandhen

அருகினில் வந்து என்னை அணைத்த அன்பு தெய்வமே
Aruginil vandhu ennai anaitha anbu Deivame

அற்புதமே அதிசயமே உம்மை நான் என்றும் மறவேன்
Arputhame adhisayame ummai naan endrum maraven

தேற்றிட ஒருவரில்லை ஆற்றிட யாருமில்லை
Thetrida oruvarillai aatrida yaarumillai

தூற்றிட பலருண்டு சேற்றை வீசும் மனிதருண்டு
Thoottida palarundu setrai veesum manitharundu

ஏற்றிடும் என் விளக்கை தேற்றும் எந்தன் தெய்வமே
Yettridum en vilakkai thetrum endhan Deivame

சற்பரனே பொற்பரனே உம்மை நான் என்றும் துதிப்பேன்
Sarparane porparane ummai naan endrum thudhippen

ஊரெல்லாம் சென்றிடுவேன் உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
Oorellaam sendriduven unthan naamam paraisaatriduven

தெருவெல்லாம் ஏசுவே என்று உம் நாமம் உயர்த்திடுவேன்
Theruvellaam Yesuve endru um naamam uyarthiduven

ஆளுகை செய்யும் என்னை எந்தன் அன்பு தெய்வமே
Aalugai seiyum ennai endhan anbu Deivame

உம்மையன்றி இவ்வுலகில் ஆறுதல் எனக்கு யாருமில்லை
Ummaiyandri ivvulagil aarudhal enakku yaarumillai

Ullamellam Uruguthaiyaa Unthan Lyrics Song Chords PPT - உள்ளமெல்லாம் உருகுதையா Lyrics in English (Song Meaning)

உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன் அன்பை நினைக்கையிலே
My heart melts when I remember Your love, Lord

தன்னாலே கண்ணு கலங்குது கர்த்தாவே உம்மை நினைக்குது
My eyes become tearful on their own thinking of You, Lord

இந்த தெள்ளுப் பூச்சிக்கும் நல்ல வாழ்க்கையை தந்தீரே
You gave a good life even to this lowly one

என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
You made me good and kept me in Your grace

கருவினில் அநாதையானேன் தெருவினில் நான் கிடந்தேன்
I was an orphan in the womb and lay on the streets

அருகினில் வந்து என்னை அணைத்த அன்பு தெய்வமே
You came close and embraced me, O loving God

அற்புதமே அதிசயமே உம்மை நான் என்றும் மறவேன்
You are a wonder and miracle, I will never forget You

தேற்றிட ஒருவரில்லை ஆற்றிட யாருமில்லை
There was no one to comfort me, no one to strengthen me

தூற்றிட பலருண்டு சேற்றை வீசும் மனிதருண்டு
Many only mocked me and threw mud at me

ஏற்றிடும் என் விளக்கை தேற்றும் எந்தன் தெய்வமே
You lifted my lamp and comforted me, my God

சற்பரனே பொற்பரனே உம்மை நான் என்றும் துதிப்பேன்
Glorious Lord, I will always praise You

ஊரெல்லாம் சென்றிடுவேன் உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
I will go everywhere and proclaim Your name

தெருவெல்லாம் ஏசுவே என்று உம் நாமம் உயர்த்திடுவேன்
In every street I will lift the name of Jesus

ஆளுகை செய்யும் என்னை எந்தன் அன்பு தெய்வமே
Rule over me, my loving God

உம்மையன்றி இவ்வுலகில் ஆறுதல் எனக்கு யாருமில்லை
Apart from You, I have no comfort in this world

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create