um anbu songs lyrics ppt -அப்பா உம் அன்பு ஒன்றே போதும்

அப்பா உம் அன்பு ஒன்றே போதும் என் உயிருள்ள நாளெல்லாம் ராஜா உம் பாசம் ஒன்றே போதும்

என் ஜீவிய நாளெல்லாம் நீரே
எந்தெல்லாம் உம்மையே நேசிப்பேன்

கல்வாரி நேசத்தினால்
எந்தன் உள்ளம் மாறிற்றே
உம் தூய இரத்தத்தினால்
எந்தன் பாவம் நீங்கிற்றே

தினம் என் உள்ளமதை ஆளும் தேவ ஆவியே-
உம் தூய பாதையில் நடத்தும் தேவ ஆவியே

um anbu ondrae songs, aaruthal geethangal, um anbu songs lyrics ,அப்பா உம் அன்பு ஒன்றே போதும், um anbu ondrae songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

um anbu songs lyrics ppt -அப்பா உம் அன்பு ஒன்றே போதும் Lyrics in English

Appa um anbu ondre podhum en uyirulla naalellaam
Raajaa um paasam ondre podhum

En jeeviya naalellaam neere
Endrellam ummaiye nesippen

Kalvaari nesaththinaal
Endhan ullam maaritre

Um thooya iraththaththinaal
Endhan paavam neengitre

Dhinam en ullamadhai aalum dheva aaviye
Um thooya paadhaiyil nadaththum dheva aaviye

um anbu songs lyrics ppt -அப்பா உம் அன்பு ஒன்றே போதும் Lyrics in English (Tanglish)

அப்பா உம் அன்பு ஒன்றே போதும் என் உயிருள்ள நாளெல்லாம்
ராஜா உம் பாசம் ஒன்றே போதும்
Appa um anbu ondre podhum en uyirulla naalellaam
Raajaa um paasam ondre podhum

என் ஜீவிய நாளெல்லாம் நீரே
எந்தெல்லாம் உம்மையே நேசிப்பேன்
En jeeviya naalellaam neere
Endrellam ummaiye nesippen

கல்வாரி நேசத்தினால்
எந்தன் உள்ளம் மாறிற்றே
Kalvaari nesaththinaal
Endhan ullam maaritre

உம் தூய இரத்தத்தினால்
எந்தன் பாவம் நீங்கிற்றே
Um thooya iraththaththinaal
Endhan paavam neengitre

தினம் என் உள்ளமதை ஆளும் தேவ ஆவியே
உம் தூய பாதையில் நடத்தும் தேவ ஆவியே
Dhinam en ullamadhai aalum dheva aaviye
Um thooya paadhaiyil nadaththum dheva aaviye

um anbu songs lyrics ppt -அப்பா உம் அன்பு ஒன்றே போதும் Lyrics in English (Song Meaning)

அப்பா உம் அன்பு ஒன்றே போதும் என் உயிருள்ள நாளெல்லாம்
ராஜா உம் பாசம் ஒன்றே போதும்
Father Your love alone is enough all my living days
King Your affection alone is enough

என் ஜீவிய நாளெல்லாம் நீரே
எந்தெல்லாம் உம்மையே நேசிப்பேன்
All my life You alone
I will always love only You

கல்வாரி நேசத்தினால்
எந்தன் உள்ளம் மாறிற்றே
By the love of Calvary
My heart has been changed

உம் தூய இரத்தத்தினால்
எந்தன் பாவம் நீங்கிற்றே
By Your holy blood
My sin has been removed

தினம் என் உள்ளமதை ஆளும் தேவ ஆவியே
உம் தூய பாதையில் நடத்தும் தேவ ஆவியே
O Spirit of God who rules my heart daily
Lead me in Your holy path

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create