Um Irathamea Um Irathamea Song Lyrics Chords PPT-உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே
பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை
நெசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்
நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா
பன்றி போல் சேறில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்
விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே
ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே, good friday songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Irathamea Um Irathamea Song Lyrics Chords PPT-உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே Lyrics in English

Um iraththame um iraththame suththam seyyume
Um iraththame en baaname

Paayndhu vandha nin raththame
Saayndhorkatku adaikkalame

Paavigal nesar paavi ennai
Koovi kazhuvineer ennai

Nesar siluvai saththiyam
Naasam adaivorkkup paiththiyam

Iratchippadaivor saththiyam
Nichchayam kaappaar niththiyam

Nin siluvaiyil sindhiya
Vanmaiyulla iraththaththinaal

En paavaththai parikaritheer
Anbulla deva puththiraa

Panri pol saeril puranden
Nandri illaamal thirindhen

Karaththaal aravanaiththeer
Varaththaal aasirvadhiththeer

Vizhungap paarkkum saaththaanai
Mazhungha vaiththeer avanai

Puzhangaamal pokkinaane
Kalangamillaa karththare

Ayyane umakku magimaiyum
Thuyyane thuthi kanamum

Meiyyane ella vallamaiyum
Uyyoane umakkalleluyaa

Um Irathamea Um Irathamea Song Lyrics Chords PPT-உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே Lyrics in English (Tanglish)

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே
Um iraththame um iraththame suththam seyyume
Um iraththame en baaname

பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
Paayndhu vandha nin raththame
Saayndhorkatku adaikkalame

பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை
Paavigal nesar paavi ennai
Koovi kazhuvineer ennai

நெசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
Nesar siluvai saththiyam
Naasam adaivorkkup paiththiyam

இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்
Iratchippadaivor saththiyam
Nichchayam kaappaar niththiyam

நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
Nin siluvaiyil sindhiya
Vanmaiyulla iraththaththinaal

என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா
En paavaththai parikaritheer
Anbulla deva puththiraa

பன்றி போல் சேறில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
Panri pol saeril puranden
Nandri illaamal thirindhen

கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்
Karaththaal aravanaiththeer
Varaththaal aasirvadhiththeer

விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
Vizhungap paarkkum saaththaanai
Mazhungha vaiththeer avanai

புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே
Puzhangaamal pokkinaane
Kalangamillaa karththare

ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
Ayyane umakku magimaiyum
Thuyyane thuthi kanamum

மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா
Meiyyane ella vallamaiyum
Uyyoane umakkalleluyaa

Um Irathamea Um Irathamea Song Lyrics Chords PPT-உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே Lyrics in English (Song Meaning)

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே
Your blood, Your blood cleanses me
Your blood is my drink

பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
Your flowing blood came down
A refuge for the weary

பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை
Lover of sinners, You called me
And washed me clean

நெசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
The cross of Christ is truth
Foolishness to those who perish

இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்
But to the saved it is truth
Surely He saves forever

நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
By the powerful blood
Shed on Your cross

என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா
You atoned for my sins
Loving Son of God

பன்றி போல் சேறில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
I rolled in sin like a pig in mud
I wandered without gratitude

கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்
You embraced me with Your hands
And blessed me with grace

விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
Satan who sought to devour me
You made him powerless

புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே
You drove him away completely
O spotless Lord

ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
Lord, to You be all glory
Holy One, all praise

மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா
True One, all power is Yours
Savior, Hallelujah to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create