உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
உயிருள்ள வரைக்கும் போற்றுவேன் இயேசுவே
உம் நாமம் பெரியது
உம் நாமம் உயர்ந்தது
உம் நாமம் என்னை மீட்டது
இயேசுவே
இரத்தத்தால் பாவங்களை கழுவினீர்
நீதியின் சால்வையை உடுத்தினீர் இயேசுவே
தாழ்மையில் இருந்தென்னை உயர்த்தினீர்
தள்ளாடி நடந்தேன் தாங்கினீர் இயேசுவே
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, உம் நாமம் உயர்த்தி பாடுவேன், tamil christian songs ppt, tamil christian devotional songs,
Sign in to access this feature Sign Up
Um naamam uyarththi paaduven
Uyirulla varaikkum potruven Yesuve
Um naamam periyadhu
Um naamam uyarnthadhu
Um naamam ennai meettadhu
Yesuve
Raththathaal paavangalai kazhuvineer
Needhiyin saalvaiyai uduththineer Yesuve
Thaazhmaiyil irundhennai uyarththineer
Thallaadi nadandhen thaangineer Yesuve
உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
உயிருள்ள வரைக்கும் போற்றுவேன் இயேசுவே
Um naamam uyarththi paaduven
Uyirulla varaikkum potruven Yesuve
உம் நாமம் பெரியது
உம் நாமம் உயர்ந்தது
Um naamam periyadhu
Um naamam uyarndhadhu
உம் நாமம் என்னை
மீட்டது இயேசுவே
Um naamam ennai
Meettadhu Yesuve
இரத்தத்தால் பாவங்களை கழுவினீர்
நீதியின் சால்வையை உடுத்தினீர் இயேசுவே
Iraththathaal paavangalai kazhuvineer
Needhiyin saalvaiyai uduththineer Yesuve
தாழ்மையில் இருந்தென்னை உயர்த்தினீர்
தள்ளாடி நடந்தேன் தாங்கினீர் இயேசுவே
Thaazhmayil irundhennai uyarththineer
Thallaadi nadandhen thaangineer Yesuve
உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
உயிருள்ள வரைக்கும் போற்றுவேன் இயேசுவே
I will lift up Your name and sing
I will praise You as long as I live, Jesus
உம் நாமம் பெரியது
உம் நாமம் உயர்ந்தது
Your name is great
Your name is exalted
உம் நாமம் என்னை மீட்டது
இயேசுவே
Your name has redeemed me
O Jesus
இரத்தத்தால் பாவங்களை கழுவினீர்
நீதியின் சால்வையை உடுத்தினீர் இயேசுவே
By Your blood You washed my sins
You clothed me with righteousness, Jesus
தாழ்மையில் இருந்தென்னை உயர்த்தினீர்
தள்ளாடி நடந்தேன் தாங்கினீர் இயேசுவே
You lifted me from my low state
When I stumbled, You upheld me, Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List