Um Prasannam Vanjikiren Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம்

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன்
சந்ததம் ஈந்திடுமே
தகுதியற்ற பாத்திரம் நான்
கிருபையால் வனைந்திடுமே
கேருபீன்கள் சேராபீன்கள்
உயர்த்திடும் பரிசுத்தரே
ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும்
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை ஆராதனை
தூயாதி தூயவரே ஆ ஆ ஆ...
அல்லேலூயா அல்லேலூயா
பெலனே என் கன்மலையே

மகிமையின் மேகம் மகிமையின் மேகம்
ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே
சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப
உம் ஆவியால் உயிர்ப்பியுமே

ஓ ஓ ஓ... பனி போல உம் பிரசன்னம்
என்னை நிரப்பிடுமே ஆ ஆ ஆ...
அக்கினியின் நாவுகள்
என்மேல் அமர்ந்திடுமே

Um Prasannam ,Um Prasannamlyrics songs, Um Prasannam song lyrics, Um PrasannamLyrics Song Chords PPT - உம் பிரசன்னம் , John Immanuel , John Jebaraj

Sign in to access this feature Sign Up

Um Prasannam Vanjikiren Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் Lyrics in English

Um Prasannam Vanjikiren
Santhadham Yeenthidume
Thaguthiyatra Paathiram Naan
Kirubaiyal Vanainthidume – 2

Kerubeengal Serabeengal
Uyarthidum Parisuthare
Swasamullor Paninthu Potrum
Magimaiku Pathirare

Aaradhanai Aaradhanai
Thuyathi Thuyavare Aa Aa Aa
Alleluia Alleluia
Belane En Kanmalaiye – 2

Magimaiyin Megam Magimaiyin Megam
Sthalathinmel Asaivadume
Suyam Ennil Saaya
Analai Ezhumba
Um Aaviyal Uyirpiyume – 2

Oh Oh Oh Panipola Um Prasannam
Ennai Nirapidume
Aa Aa Aa Akkiniyin Naavugal
Enmel Amarnthidume (Aaradhanai)

Um Prasannam Vanjikiren Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் Lyrics in English (Tanglish)

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன்
சந்ததம் ஈந்திடுமே
Um Prasannam Vaanchikkiren
Sandhadham Eendhidume

தகுதியற்ற பாத்திரம் நான்
கிருபையால் வனைந்திடுமே
Thagudiyatra Paaththiram Naan
Kirubaiyaal Vanaindhidume

கேருபீன்கள் சேராபீன்கள்
உயர்த்திடும் பரிசுத்தரே
Kerubeengal Seraabeengal
Uyarththidum Parisuththare

ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும்
மகிமைக்கு பாத்திரரே
Swaasamullor Panindhu Potrum
Magimaikku Paaththirare

ஆராதனை ஆராதனை
தூயாதி தூயவரே ஆ ஆ ஆ...
Aaraadhanai Aaraadhanai
Thooyaadhi Thooyavare Aa Aa Aa

அல்லேலூயா அல்லேலூயா
பெலனே என் கன்மலையே
Alleluyaa Alleluyaa
Belane En Kanmalaiye

மகிமையின் மேகம் மகிமையின் மேகம்
ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே
Magimaiyin Megam Magimaiyin Megam
Sthalaththinmel Asaivaadume

சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப
உம் ஆவியால் உயிர்ப்பியுமே
Suyam Ennil Saaya Analaai Ezhumba
Um Aaviyaal Uyirppiyume

ஓ ஓ ஓ... பனி போல உம் பிரசன்னம்
என்னை நிரப்பிடுமே ஆ ஆ ஆ...
Oo Oo Oo Pani Pola Um Prasannam
Ennai Nirappidume Aa Aa Aa

அக்கினியின் நாவுகள்
என்மேல் அமர்ந்திடுமே
Akkiniyin Naavugal
Enmel Amarndhidume

Um Prasannam Vanjikiren Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் Lyrics in English (Song Meaning)

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன்
சந்ததம் ஈந்திடுமே
I long for Your presence
Grant it continually

தகுதியற்ற பாத்திரம் நான்
கிருபையால் வனைந்திடுமே
I am an unworthy vessel
Mold me by Your grace

கேருபீன்கள் சேராபீன்கள்
உயர்த்திடும் பரிசுத்தரே
Cherubim and Seraphim
Lift up the Holy One

ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும்
மகிமைக்கு பாத்திரரே
All who have breath bow and worship
You are worthy of glory

ஆராதனை ஆராதனை
தூயாதி தூயவரே ஆ ஆ ஆ...
Worship, worship
Holy of Holies, ah ah ah

அல்லேலூயா அல்லேலூயா
பெலனே என் கன்மலையே
Hallelujah, hallelujah
My strength, my Rock

மகிமையின் மேகம் மகிமையின் மேகம்
ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே
Cloud of glory, cloud of glory
Move over this place

சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப
உம் ஆவியால் உயிர்ப்பியுமே
Burn my self within
Revive me by Your Spirit

ஓ ஓ ஓ... பனி போல உம் பிரசன்னம்
என்னை நிரப்பிடுமே ஆ ஆ ஆ...
Oh oh oh... like dew Your presence
Fill me completely

அக்கினியின் நாவுகள்
என்மேல் அமர்ந்திடுமே
Tongues of fire
Rest upon me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create