Um Sitham Seivathu Song Lyrics Chords PPT - உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா

இயேசையா -2 உம் பிள்ளை நானையா

தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்

கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே

உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, neenga thanappa vol 3 songs lyrics, um sitham seivathu songs , um sitham seivathu songs lyrics., உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா

Sign in to access this feature Sign Up

Um Sitham Seivathu Song Lyrics Chords PPT - உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா Lyrics in English

Um sitham seivadhu thaan
En vaazhvin nokkamaiyaa
Vere ondrum illai
Ivvulagil Neer thaanaiyaa

Yesaiyaa Yesaiyaa
Um pillai naanaiyaa (2)

Thanimaiyaai naanum enge povean
Thagappane Neer thaane en thanjam
Thanimaiyin nerathil ennai thaangineer
Thalarndha idhayathai Neer thetrineer

Kanmani pola ennai kaaththeere
Kaalgal vazhuvaamal thaangineere
Irulil nadandhaalum bayam illai
Ennudan endrum Neer irukkireer

Um paadham naan endrum saranadaindhen
Umakkaga ennaiye arpanithen
En jeevan ellam Um kaiyile
En naalgal ellam Um sithathile

Um sitham seivadhe en aasai
Um naamam paadidave en vaazhkai
Yesaiyaa en uyir thunaiye
Endrendrum Umakke magimaiye

Um Sitham Seivathu Song Lyrics Chords PPT - உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா Lyrics in English (Tanglish)

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
Um sitham seivadhu thaan
En vaazhvin nokkamaiyaa

வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா
Vere ondrum illai
Ivvulagil Neer thaanaiyaa

இயேசையா இயேசையா
உம் பிள்ளை நானையா
Yesaiyaa Yesaiyaa
Um pillai naanaiyaa

தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்
Thanimaiyaai naanum enge povean
Thagappane Neer thaane en thanjam

கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே
Kanmani pola ennai kaaththeere
Kaalgal vazhuvaamal thaangineere

உம் பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்
Um paadham naan endrum saranadaindhen
Umakkaga ennaiye arpanithen

என் உயிரும் சுவாசமும் உமக்கே
என் நாள்கள் எல்லாம் உம் கையிலே
En uyirum suvaasamum Umakke
En naalgal ellaam Um kaiyile

உம் சித்தம் செய்வதே என் ஆசை
உம் நாமம் பாடிடவே என் வாழ்கை
Um sitham seivadhe en aasai
Um naamam paadidave en vaazhkai

Um Sitham Seivathu Song Lyrics Chords PPT - உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா Lyrics in English (Song Meaning)

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
To do Your will alone
Is the purpose of my life

வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா
There is nothing else for me
You alone are my all in this world

இயேசையா இயேசையா
உம் பிள்ளை நானையா
Jesus, O Jesus
I am Your child

தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்
Where can I go when I am alone?
Father, You alone are my refuge

கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே
You guarded me like the apple of Your eye
You held me so my feet would not slip

உம் பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்
At Your feet I surrender forever
I offer myself completely to You

என் உயிரும் சுவாசமும் உமக்கே
என் நாள்கள் எல்லாம் உம் கையிலே
My life and every breath are Yours
All my days are in Your hands

உம் சித்தம் செய்வதே என் ஆசை
உம் நாமம் பாடிடவே என் வாழ்கை
My desire is to do Your will
My life is to sing Your holy name

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create