Unakkulle Irukkindra Un Yesu Song Lyrics Chords PPT-உனக்குள்ளே இருக்கின்ற – உன்

உனக்குள்ளே இருக்கின்ற – உன்
இயேசு என்றும் பெரியவரே நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியம் செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, உனக்குள்ளே இருக்கின்ற – உன், tamil christian songs ppt, tamil christian devotional songs,worship songs, unakkulle irukkindra un yesu songs, unakkulle irukkindra un yesu songs lyrics

Sign in to access this feature Sign Up

Unakkulle Irukkindra Un Yesu Song Lyrics Chords PPT-உனக்குள்ளே இருக்கின்ற – உன் Lyrics in English

unakkullae irukkinta – un
Yesu entum periyavarae nee
ariyaathathum unakku ettathathumaana
periya kaariyam seythiduvaar

nampikkai illaa nilaiyaanatho
visuvaasam unnil kuraivaanatho
arputhar unakkullae irukkintar
athisayam seyvaar kalangaathae

soolnilai ellaam ethiraanatho
suttaththaar unnil pakaiyaanaro
vallavar unakkullae irukkintar
valakkaram thaanguvaar kalangaathae

mathuramaana vaalvu kasappaanatho
olivarum naeram irulaanatho
jeevanulla thaevan irukkintar
yaavaiyum seyvaar kalangaathae

Unakkulle Irukkindra Un Yesu Song Lyrics Chords PPT-உனக்குள்ளே இருக்கின்ற – உன் Lyrics in English (Tanglish)

உனக்குள்ளே இருக்கின்ற – உன்
இயேசு என்றும் பெரியவரே நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியம் செய்திடுவார்
Unakkulle irukkindra – un
Yesu endrum periyavare nee
Ariyaadhadhum unakku ettaadhadhumaan
Periya kaariyam seydiduvaaar

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே
Nambikkai illaa nilaiyaanadho
Visuvaasam unnil kuraivaanadho
Arputhar unakkulle irukkindrar
Adhisayam seivaar kalangaadhe

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
Soozhnilai ellam ethiraanadho
Sutraththaar unnil pagaiyaanaro
Vallavar unakkulle irukkindrar
Valakkaram thaanguvaar kalangaadhe

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
Mathuramaana vaazhvu kasappaanadho
Olivarum neram irulaanadho
Jeevanulla devan irukkindrar
Yaavai’yum seivaar kalangaadhe

Unakkulle Irukkindra Un Yesu Song Lyrics Chords PPT-உனக்குள்ளே இருக்கின்ற – உன் Lyrics in English (Song Meaning)

உனக்குள்ளே இருக்கின்ற – உன்
இயேசு என்றும் பெரியவரே நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியம் செய்திடுவார்
The One within you – your Jesus – is always great.
He will do mighty works
that you do not know
and cannot reach.

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே
Even if hope seems lost,
even if your faith feels weak,
the Wonder-working God is within you;
He will do miracles – do not be troubled.

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
Though every circumstance is against you,
though even your own people turn as enemies,
the Mighty One is within you;
His right hand will uphold you – do not be troubled.

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
If a sweet life has turned bitter,
if a bright time has become dark,
the Living God is with you;
He will do all things – do not be troubled.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create