UNDHAN PRASANNAM Lyrics Song Chords PPT -அர்பணித்தேன் உந்தன் பாதத்தில்

அர்பணித்தேன் உந்தன் பாதத்தில்
தருகிறேன் தூய பலியாக
என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
வறண்ட நிலம் போல் காத்திருக்கும்
உதவிடும் கன்மலை நீர்
நம்பினோர்க்கு அடைக்கலம் நீர்

உந்தன் பிரசன்னம் எந்தன் வாஞ்சையே
உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே
உந்தன் பிரசன்னம் எந்தன் மறைவிடம்
உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே

ஆயிரம் நாட்களை பார்க்கிலும்
உம்மோடு ஒரு நாள் மகிழ்ச்சியே
உம் இல்லத்தில் பேரின்பமே
என் இன்னல்கள் யாவும் நீங்கிடுதே

ஆயிரம் மேன்மை எனக்கிருப்பின்னும்
உம் மேன்மை பாடுவதென் பெருமையே
ஆயிரம் நாவுகள் போதாதையா
உம் புகழை நான் பாடிடவே

மலைகள் உருகிடும்
எந்தன் இன்னல்கள் இனிதாகிடும்
பெலவீனங்கள் நீங்கிவிடும்
வாழ்க்கை புதிதாய் மாறிடும்
உந்தன் பிரசன்னம் ஒன்றே என் பெலனே
நான் உம்மில் என்றும் சார்ந்திடுவேன்

UNDHAN PRASANNAM Lyrics Song Chords PPT, அர்பணித்தேன் உந்தன் பாதத்தில், Unthan Prasannam song Lyrics Charles Aron Hallelujah Tamil Christian Songs #Charles Aron #Unthan Prasannam UNDHAN PRASANNAM SONG LYRICS CHORDS PPT – CHARLES ARON THANKAIAH SONGS

Sign in to access this feature Sign Up

UNDHAN PRASANNAM Lyrics Song Chords PPT -அர்பணித்தேன் உந்தன் பாதத்தில் Lyrics in English

Arpaniththen unthan paadhaththil
Tharugiren thooya baliyaaga
En aaththumaa ummai patrikkollum
Varanda nilam pol kaaththirukkum
Udhavidum kanmalai neer
Nambinorkku adaikkalam neer

Unthan prasannam enthan vaanchaiye
Unthan prasannam ondru pothume
Unthan prasannam enthan maraividam
Unthan prasannam ondru pothume

Aayiram naadgalai paarkkilum
Ummodu oru naal magizhchiye
Um illaththil perinbame
En innalgal yaavum neengiduthe

Aayiram menmai enakkiruppinnum
Um menmai paaduvathen perumaiye
Aayiram naavugal pothaathaiyaa
Um pugazhai naan paadidave

Malaigal urugidum
Enthan innalgal inithaagidum
Belaveenangal neengividum
Vaazhkai puthithaai maaridum
Unthan prasannam ondre en belane
Naan ummil endrum saarndhiduven

UNDHAN PRASANNAM Lyrics Song Chords PPT -அர்பணித்தேன் உந்தன் பாதத்தில் Lyrics in English (Tanglish)

அர்பணித்தேன் உந்தன் பாதத்தில்
தருகிறேன் தூய பலியாக
Arpaniththen unthan paadhaththil
Tharugiren thooya baliyaaga

என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
வறண்ட நிலம் போல் காத்திருக்கும்
En aaththumaa ummai patrikkollum
Varanda nilam pol kaaththirukkum

உதவிடும் கன்மலை நீர்
நம்பினோர்க்கு அடைக்கலம் நீர்
Udhavidum kanmalai neer
Nambinorkku adaikkalam neer

உந்தன் பிரசன்னம் எந்தன் வாஞ்சையே
உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே
Unthan prasannam enthan vaanchaiye
Unthan prasannam ondru pothume

உந்தன் பிரசன்னம் எந்தன் மறைவிடம்
உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே
Unthan prasannam enthan maraividam
Unthan prasannam ondru pothume

ஆயிரம் நாட்களை பார்க்கிலும்
உம்மோடு ஒரு நாள் மகிழ்ச்சியே
Aayiram naadgalai paarkkilum
Ummodu oru naal magizhchiye

உம் இல்லத்தில் பேரின்பமே
என் இன்னல்கள் யாவும் நீங்கிடுதே
Um illaththil perinbame
En innalgal yaavum neengiduthe

ஆயிரம் மேன்மை எனக்கிருப்பின்னும்
உம் மேன்மை பாடுவதென் பெருமையே
Aayiram menmai enakkiruppinnum
Um menmai paaduvathen perumaiye

ஆயிரம் நாவுகள் போதாதையா
உம் புகழை நான் பாடிடவே
Aayiram naavugal pothaathaiyaa
Um pugazhai naan paadidave

மலைகள் உருகிடும்
எந்தன் இன்னல்கள் இனிதாகிடும்
Malaigal urugidum
Enthan innalgal inithaagidum

பெலவீனங்கள் நீங்கிவிடும்
வாழ்க்கை புதிதாய் மாறிடும்
Belaveenangal neengividum
Vaazhkai puthithaai maaridum

உந்தன் பிரசன்னம் ஒன்றே என் பெலனே
நான் உம்மில் என்றும் சார்ந்திடுவேன்
Unthan prasannam ondre en belane
Naan ummil endrum saarndhiduven

UNDHAN PRASANNAM Lyrics Song Chords PPT -அர்பணித்தேன் உந்தன் பாதத்தில் Lyrics in English (Song Meaning)

அர்பணித்தேன் உந்தன் பாதத்தில்
தருகிறேன் தூய பலியாக
I dedicate myself at Your feet
I offer as a pure sacrifice

என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்
வறண்ட நிலம் போல் காத்திருக்கும்
My soul will always hold on to You
Waiting like dry land for rain

உதவிடும் கன்மலை நீர்
நம்பினோர்க்கு அடைக்கலம் நீர்
You are the helping mountain stream
The refuge for those who believe

உந்தன் பிரசன்னம் எந்தன் வாஞ்சையே
உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே
Your favor is all my desire
Your favor alone is enough

உந்தன் பிரசன்னம் எந்தன் மறைவிடம்
உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே
Your favor is my hiding place
Your favor alone is enough

ஆயிரம் நாட்களை பார்க்கிலும்
உம்மோடு ஒரு நாள் மகிழ்ச்சியே
Even if I see a thousand days
A single day with You is bliss

உம் இல்லத்தில் பேரின்பமே
என் இன்னல்கள் யாவும் நீங்கிடுதே
In Your house is great joy
All my worries vanish there

ஆயிரம் மேன்மை எனக்கிருப்பின்னும்
உம் மேன்மை பாடுவதென் பெருமையே
Even if I have a thousand excellences
Praising Your greatness is my pride

ஆயிரம் நாவுகள் போதாதையா
உம் புகழை நான் பாடிடவே
Even a thousand tongues are not enough
To sing Your glory fully

மலைகள் உருகிடும்
எந்தன் இன்னல்கள் இனிதாகிடும்
Mountains will melt away
My sorrows will turn sweet

பெலவீனங்கள் நீங்கிவிடும்
வாழ்க்கை புதிதாய் மாறிடும்
Weaknesses will disappear
Life will be renewed

உந்தன் பிரசன்னம் ஒன்றே என் பெலனே
நான் உம்மில் என்றும் சார்ந்திடுவேன்
Your favor alone is my strength
I will always depend on You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create