Uyirodu Ezhunthavar Nam Thaevanae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தவர் நம் தேவனே

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே (3)

ஜெயித்தார் மரணம் ஜெயித்தார்
உயிர்த்தார் உயிரோடு எழுந்தார்

கல்லறை திறந்திட
காவலர் நடுங்கிட
சாத்தானை ஜெயித்தவர்
உயிருடன் எழுந்தாரே

வல்லமை உடையவர்
சாபத்தை முறித்திட
நோய்களை தீர்த்திட
வீரமாய் எழுந்தாரே

புதுபெலன் அடைந்திட
சாட்சியாய் மாறிட
அபிஷேகம் செய்பவர்
மகிமையாய் எழுந்தாரே

Uyirodu Ezhunthavar Nam Thaevanae lyrics songs, Uyirodu Ezhunthavar Nam Thaevanae song lyrics, Uyirodu Ezhunthavar Nam Thaevanae Lyrics Song Chords PPT -உயிரோடு எழுந்தவர் நம் தேவனே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Uyirodu Ezhunthavar Nam Thaevanae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தவர் நம் தேவனே Lyrics in English

Uyirodu Ezhundhavar Nam Dhevanae
Paadhaalam Jeyiththavar Nam Yesuvae

Jeyiththaar Maranam Jeyiththaar
Uyirththaar Uyirodu Ezhundhaar

Kallarai Thirandhida
Kaavalar Nadungida
Saaththaanai Jeyiththavar
Uyirudan Ezhundhaarae

Vallamai Udayavar
Saabaththai Muriththida
Noigalai Theerththida
Veeramaai Ezhundhaarae

Pudhu Belan Adaindhida
Saatchiyaai Maarida
Abhishegam Seibavar
Magimaiyaai Ezhundhaarae

Uyirodu Ezhunthavar Nam Thaevanae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தவர் நம் தேவனே Lyrics in English (Tanglish)

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே
Uyirodu ezhundhavar nam devane
Paadhaalam jeyiththavar nam Yesuve

ஜெயித்தார் மரணம் ஜெயித்தார்
உயிர்த்தார் உயிரோடு எழுந்தார்
Jeyiththaar maranam jeyiththaar
Uyirththaar uyirodu ezhundhaar

கல்லறை திறந்திட
காவலர் நடுங்கிட
Kallarai thirandhida
Kaavalar nadungida

சாத்தானை ஜெயித்தவர்
உயிருடன் எழுந்தாரே
Saaththaanai jeyiththavar
Uyirudan ezhundhaare

வல்லமை உடையவர்
சாபத்தை முறித்திட
Vallamai udaiyavar
Saabaththai muriththida

நோய்களை தீர்த்திட
வீரமாய் எழுந்தாரே
Noigalai theerththida
Veeramaai ezhundhaare

புதுபெலன் அடைந்திட
சாட்சியாய் மாறிட
Pudhu belan adaindhida
Saatchiyaai maarida

அபிஷேகம் செய்பவர்
மகிமையாய் எழுந்தாரே
Abishegam seybavar
Magimaiyaai ezhundhaare

Uyirodu Ezhunthavar Nam Thaevanae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தவர் நம் தேவனே Lyrics in English (Song Meaning)

உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே
The One who rose alive is our God
Jesus who conquered the grave is our Lord

ஜெயித்தார் மரணம் ஜெயித்தார்
உயிர்த்தார் உயிரோடு எழுந்தார்
He conquered death, He conquered
He rose alive and rose again

கல்லறை திறந்திட
காவலர் நடுங்கிட
When the tomb was opened
The guards trembled

சாத்தானை ஜெயித்தவர்
உயிருடன் எழுந்தாரே
He who defeated Satan
Has risen alive

வல்லமை உடையவர்
சாபத்தை முறித்திட
The One who has power
To break every curse

நோய்களை தீர்த்திட
வீரமாய் எழுந்தாரே
To heal all sickness
He rose victoriously

புதுபெலன் அடைந்திட
சாட்சியாய் மாறிட
To receive new strength
To become His witness

அபிஷேகம் செய்பவர்
மகிமையாய் எழுந்தாரே
The One who anoints
Has risen in glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create