Uyirulla Naalellam Ummai Song Lyrics Chords PPT-உயிருள்ள நாளெல்லாம் உம்மை

உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்

பூமியிலே உயிர் வாழும் வரை
ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
இழப்பேனோ உம்மை மறப்பேனோ

நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
உம்மையன்றி வேரு மகிழ்வேது

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன், tamil christian songs ppt, tamil christian devotional songs,Reegan gomez lyrics, reegan gomez songs lyrics, uyirulla naalellam ummai lyrics, uyirulla naalellam ummai songs lyrics.

Sign in to access this feature Sign Up

Uyirulla Naalellam Ummai Song Lyrics Chords PPT-உயிருள்ள நாளெல்லாம் உம்மை Lyrics in English

Uyirulla naal ellaam ummaip paaduven
En aasai naayaga ummai nesippen
Enna vandhaalum ummai thuthippen
Evvelaiyum naan ummil magizhven

Boomiyile uyir vaazhum varai
Aasaiyudan ummai aaraadhippen
Vinnilum mannilum en selvam neere
Izhappenoo ummai marappenoo

Ninaivellaam umadhaaganum
En pechellaam um pugazhaaganum
Ummai allamal nimmadhi yedhu
Ummaiyandri veru magizhvedhu

Uyirulla Naalellam Ummai Song Lyrics Chords PPT-உயிருள்ள நாளெல்லாம் உம்மை Lyrics in English (Tanglish)

உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
Uyirulla naal ellaam ummaip paaduven
En aasai naayaga ummai nesippen

என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்
Enna vandhaalum ummai thuthippen
Evvelaiyum naan ummil magizhven

பூமியிலே உயிர் வாழும் வரை
ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
Boomiyile uyir vaazhum varai
Aasaiyudan ummai aaraadhippen

விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
இழப்பேனோ உம்மை மறப்பேனோ
Vinnilum mannilum en selvam neere
Izhappenoo ummai marappenoo

நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
Ninaivellaam umadhaaganum
En pechellaam um pugazhaaganum

உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
உம்மையன்றி வேறு மகிழ்வேது
Ummai allamal nimmadhi yedhu
Ummaiyandri veru magizhvedhu

Uyirulla Naalellam Ummai Song Lyrics Chords PPT-உயிருள்ள நாளெல்லாம் உம்மை Lyrics in English (Song Meaning)

உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
I will sing to You all the days of my life
My beloved Lord, I will love You

என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்
Whatever comes, I will praise You
At all times I will rejoice in You

பூமியிலே உயிர் வாழும் வரை
ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
As long as I live on this earth
I will worship You with all my desire

விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
இழப்பேனோ உம்மை மறப்பேனோ
You are my treasure in heaven and on earth
How can I lose You or forget You

நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
Let all my thoughts be Yours
Let all my words speak Your praise

உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
உம்மையன்றி வேறு மகிழ்வேது
Without You there is no peace
Without You there is no true joy

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create