வாக்கு தந்த வாக்கு மாறா தேவன்
வழுவாதென்னை காத்திடுவார்
வழிகளிலெல்லாம் நடத்திடுவார்
தரிசனத்தால் என்னை வெறுத்தனரே
பரியாசம் செய்து நகைத்தனரே
உம் கிருபை என் மேலே வைத்திடீரே
அரியணை மேல் என்னை ஏற்றினீரே
துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே
அநியாய பழிசுமைகள் சுமத்தினரே
துரவை தேர்ந்தென்னை தேற்றினீரே
வாழவைத்து என்னை உயர்தினீரே
Vaaku Thantha ,Vaaku Thantha lyrics songs,Vaaku Thantha song lyrics,Vaaku Thantha Song Chords PPT,வாக்கு தந்த,Anita Kingsly ,Bishop Kingsly
Sign in to access this feature Sign Up
1.Vaakku thandha vaakku maara Dhevan
Vazhuvaadhe ennai kaathiduvaar
Vazhigalilellaam ennai nadathiduvaar
2.Dharisanathaal ennai veruthanare
Pariyaasam seidhu nagaithanare
Um kirubai en mele vaithideere
Ariyanai mel ennai yetrineere
3.Thuruthiyai koduthu ennai thurathinare
Aniyaaya pazhi sumaigal sumathinare
Thuravai therndhu ennai thetrineere
Vaazha vaithu ennai uyarthineere
வாக்கு தந்த வாக்கு மாறா தேவன் வழுவாதென்னை காத்திடுவார் வழிகளிலெல்லாம் நடத்திடுவார்
Vakku thandha vaakku maaraadha Devan vazhuvaadhenna kaathiduvaar Vazhigalilellaam nadathiduvaar
தரிசனத்தால் என்னை வெறுத்தனரே பரியாசம் செய்து நகைத்தனரே
Dharisanathaal ennai veruthanare pariyaasam seidhu nagaithanare
உம் கிருபை என் மேலே வைத்திடீரே அரியணை மேல் என்னை ஏற்றினீரே
Um kirubai en mele vaithideere Ariyanai mel ennai yetrinire
துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே அநியாய பழிசுமைகள் சுமத்தினரே
Thuruthiyai koduthennai Thurathinare aniyaaya Pazhisumaigal sumathinare
துரவை தேர்ந்தென்னை தேற்றினீரே வாழவைத்து என்னை உயர்தினீரே
Thuravai therndhu ennai Thaetrinire vaazha vaithu ennai uyarthinire
வாக்கு தந்த வாக்கு மாறா தேவன் வழுவாதென்னை காத்திடுவார் வழிகளிலெல்லாம் நடத்திடுவார்
The God who gave the promise and never changes His word will protect me and lead me in all my ways
தரிசனத்தால் என்னை வெறுத்தனரே பரியாசம் செய்து நகைத்தனரே
They rejected me because of the vision and mocked and laughed at me
உம் கிருபை என் மேலே வைத்திடீரே அரியணை மேல் என்னை ஏற்றினீரே
You placed Your grace upon me and lifted me to a throne
துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே அநியாய பழிசுமைகள் சுமத்தினரே
They drove me away and placed false accusations and heavy burdens on me
துரவை தேர்ந்தென்னை தேற்றினீரே வாழவைத்து என்னை உயர்தினீரே
You chose the wilderness for me, comforted me there, made me live and lifted me up
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List