Vaanil Oor Velli Minnuthae Minnuthae Lyrics Song Chords PPT - வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே

வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே
ஹாலேலூயா ..ஹாலேலூயா
ஹாலேலூயா ..ஹாலேலூயா – 4

1. இருளினை போக்கவே உலகினை மாற்றவே
அவதாரம் எடுத்தாரே மனிதனாய்

ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா – 4

2. சங்கடம் ஓய்ந்திட சங்கீதம் பிறந்திட
இருளும் மறைந்திட பேரொளி உதித்தது

3. சத்தய பரவிட சந்தோசம் நிலவிட
பாவங்கள் போக்கிட பரிசுத்தர் பிறந்தார்

4. சாபங்கள் நீங்கிட சந்துருவை அழித்திட
தேவைகள் நிறைவேற தேவசுதன் பிறந்தார்

வானில் ஒரு வெள்ளி Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Vaanil Oar Velli songs, Vaanil Oar Velli songs lyrics

Sign in to access this feature Sign Up

Vaanil Oor Velli Minnuthae Minnuthae Lyrics Song Chords PPT - வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே Lyrics in English

Vaanil or velli minnudhe minnudhe
Hallelujah .. Hallelujah
Hallelujah .. Hallelujah

Irulinai pokkave
Ulaginai maattrave
Avathaaram eduththaarae manithanaai

Ossanna ossanna
Ossanna ossanna

Sangadam oynthida sangitham piranthida
Irulum marainthida perozhi udhiththadhu

Saththaya paravidha santhosam nilavida
Paavangal pokkida parisuththar pirandhaar

Saapangal neengida sanduruvai azhithida
Thevaigal niraiverra devasuthan pirandhaar

Vaanil Oor Velli Minnuthae Minnuthae Lyrics Song Chords PPT - வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே Lyrics in English (Tanglish)

வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே
ஹாலேலூயா ..ஹாலேலூயா
ஹாலேலூயா ..ஹாலேலூயா
Vaanil or velli minnudhe minnudhe
Hallelujah .. Hallelujah
Hallelujah .. Hallelujah

இருளினை போக்கவே
உலகினை மாற்றவே
அவதாரம் எடுத்தாரே மனிதனாய்
Irulinai pokkave
Ulaginai maattrave
Avathaaram eduththaarae manithanaai

ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா
Ossanna ossanna
Ossanna ossanna

சங்கடம் ஓய்ந்திட சங்கீதம் பிறந்திட
இருளும் மறைந்திட பேரொளி உதித்தது
Sangadam oynthida sangitham piranthida
Irulum marainthida perozhi udhiththadhu

சத்தய பரவிட சந்தோசம் நிலவிட
பாவங்கள் போக்கிட பரிசுத்தர் பிறந்தார்
Saththaya paravidha santhosam nilavida
Paavangal pokkida parisuththar pirandhaar

சாபங்கள் நீங்கிட சந்துருவை அழித்திட
தேவைகள் நிறைவேற தேவசுதன் பிறந்தார்
Saapangal neengida sanduruvai azhithida
Thevaigal niraiverra devasuthan pirandhaar

Vaanil Oor Velli Minnuthae Minnuthae Lyrics Song Chords PPT - வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே Lyrics in English (Song Meaning)

வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே
ஹாலேலூயா ..ஹாலேலூயா
ஹாலேலூயா ..ஹாலேலூயா
A silver light flashes in the sky
Hallelujah .. Hallelujah
Hallelujah .. Hallelujah

இருளினை போக்கவே
உலகினை மாற்றவே
அவதாரம் எடுத்தாரே மனிதனாய்
To dispel darkness
To change the world
He took incarnation as a man

ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா
Hosanna Hosanna
Hosanna Hosanna

சங்கடம் ஓய்ந்திட சங்கீதம் பிறந்திட
இருளும் மறைந்திட பேரொளி உதித்தது
For troubles to cease, for music to be born
Great light rose as darkness faded

சத்தய பரவிட சந்தோசம் நிலவிட
பாவங்கள் போக்கிட பரிசுத்தர் பிறந்தார்
For truth to spread, for joy to reign
The Holy One was born to remove sins

சாபங்கள் நீங்கிட சந்துருவை அழித்திட
தேவைகள் நிறைவேற தேவசுதன் பிறந்தார்
To remove curses, to destroy misfortune
The divine Son was born to fulfill all needs

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create