Vaaniley or Velli Lyrics Song Chords PPT - வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட

வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட
வான தூதர் கூடி பாடி மகிழ்ந்திட
காணத்திலே ஆயர் காட்சி கண்டிட
இயேசு பாலன் பிறந்திட்டார்

உன்னதத்தில் மகிமை மண்ணிலே சமாதானம்
மாந்தர்மேல் பிரியமாம் என்று தூதர் பாடினர்

ஆர்வமுள்ள ஞானியரும் நாடு நகரம் பயணம் செய்து
பெத்தலையில் வந்து சேர்ந்தனர்
பொன் போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி படைத்தனர்
சின்ன இயேசு பாலகனின் பாதம் விழுந்து பணிந்தனர்

நமக்கு ஒரு பாலகனாம் நமக்கு ஒரு குமாரனாம்
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
அவர் நாமம் அதிசயமாம் ஆலோசனைக் கர்த்தாவாம்
வல்லமையுள்ள தேவனாம் சமாதான பிரபுவாம்

யுத்தங்களின் சத்தம் ஓய சத்துருவின் ஆட்சி சாய
இத்தரையில் வந்து பிறந்தார்
எத்திசையும் நீதி ஓங்க சத்தியத்தின் தெய்வம் அவர்
நித்திய வாழ்வளிக்க வந்து பிறந்தார்

வானிலே ஓர் வெள்ளி Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Vaaniley or Velli songs, Vaaniley or Velli songs lyrics

Sign in to access this feature Sign Up

Vaaniley or Velli Lyrics Song Chords PPT - வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட Lyrics in English

Vaanile Or Velli Vazhikaattida
Vaana Thoodhar Koodi Paadi Magizhndhida
Kaanaththile Aayar Kaatchi Kandida
Yesu Paalan Pirandhittaar

Unnadhaththil Magimai Mannile Samaadhaanam
Maandhar Mel Priyamaam Endru Thoodhar Paadinar

Aarvamulla Gnaaniyarum Naadu Nagaram Payanam Seidhu
Beththalaiyil Vandhu Serndhanar
Pon Poolam Thoobavarkkam Alli Alli Padaiththanar
Chinna Yesu Paalaganin Paadham Vizhundhu Panindhanar

Namakku Oru Paalaganaam Namakku Oru Kumaaranaam
Karththaththuvam Avar Tholin Mel
Avar Naamam Adhisayamaam Aalosanaik Karththaavaam
Vallamaiyulla Devanam Samaadhaana Pirabhuvaam

Yuththangalin Saththam Oya Saththuruvin Aatchi Saaya
Iththaraiyil Vandhu Pirandhaar
Eththisaiyum Needhi Onga Saththiyaththin Deivam Avar
Niththiya Vaazhvalikka Vandhu Pirandhaar

Vaaniley or Velli Lyrics Song Chords PPT - வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட Lyrics in English (Tanglish)

வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட
வான தூதர் கூடி பாடி மகிழ்ந்திட
Vaanile Or Velli Vazhikaattida
Vaana Thoodhar Koodi Paadi Magizhndhida

காணத்திலே ஆயர் காட்சி கண்டிட
இயேசு பாலன் பிறந்திட்டார்
Kaanaththile Aayar Kaatchi Kandida
Yesu Paalan Pirandhittaar

உன்னதத்தில் மகிமை மண்ணிலே சமாதானம்
மாந்தர்மேல் பிரியமாம் என்று தூதர் பாடினர்
Unnadhaththil Magimai Mannile Samaadhaanam
Maandhar Mel Priyamaam Endru Thoodhar Paadinar

ஆர்வமுள்ள ஞானியரும் நாடு நகரம் பயணம் செய்து
பெத்தலையில் வந்து சேர்ந்தனர்
Aarvamulla Gnaaniyarum Naadu Nagaram Payanam Seidhu
Beththalaiyil Vandhu Serndhanar

பொன் போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி படைத்தனர்
சின்ன இயேசு பாலகனின் பாதம் விழுந்து பணிந்தனர்
Pon Poolam Thoobavarkkam Alli Alli Padaiththanar
Chinna Yesu Paalaganin Paadham Vizhundhu Panindhanar

நமக்கு ஒரு பாலகனாம் நமக்கு ஒரு குமாரனாம்
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
Namakku Oru Paalaganaam Namakku Oru Kumaaranaam
Karththaththuvam Avar Tholin Mel

அவர் நாமம் அதிசயமாம் ஆலோசனைக் கர்த்தாவாம்
வல்லமையுள்ள தேவனாம் சமாதான பிரபுவாம்
Avar Naamam Adhisayamaam Aalosanaik Karththaavaam
Vallamaiyulla Devanam Samaadhaana Pirabhuvaam

யுத்தங்களின் சத்தம் ஓய சத்துருவின் ஆட்சி சாய
இத்தரையில் வந்து பிறந்தார்
Yuththangalin Saththam Oya Saththuruvin Aatchi Saaya
Iththaraiyil Vandhu Pirandhaar

எத்திசையும் நீதி ஓங்க சத்தியத்தின் தெய்வம் அவர்
நித்திய வாழ்வளிக்க வந்து பிறந்தார்
Eththisaiyum Needhi Onga Saththiyaththin Deivam Avar
Niththiya Vaazhvalikka Vandhu Pirandhaar

Vaaniley or Velli Lyrics Song Chords PPT - வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட Lyrics in English (Song Meaning)

வானிலே ஓர் வெள்ளி வழிகாட்டிட
வான தூதர் கூடி பாடி மகிழ்ந்திட
A star in the sky led the way
Heavenly angels gathered and rejoiced

காணத்திலே ஆயர் காட்சி கண்டிட
இயேசு பாலன் பிறந்திட்டார்
Shepherds saw the vision in the field
Baby Jesus was born

உன்னதத்தில் மகிமை மண்ணிலே சமாதானம்
மாந்தர்மேல் பிரியமாம் என்று தூதர் பாடினர்
Glory in the highest, peace on earth
Angels sang goodwill to men

ஆர்வமுள்ள ஞானியரும் நாடு நகரம் பயணம் செய்து
பெத்தலையில் வந்து சேர்ந்தனர்
Wise men eagerly traveled across lands
And came to Bethlehem

பொன் போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி படைத்தனர்
சின்ன இயேசு பாலகனின் பாதம் விழுந்து பணிந்தனர்
They offered gold, myrrh and incense
And bowed at the feet of baby Jesus

நமக்கு ஒரு பாலகனாம் நமக்கு ஒரு குமாரனாம்
கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
Unto us a child is born, a son is given
Authority rests upon His shoulders

அவர் நாமம் அதிசயமாம் ஆலோசனைக் கர்த்தாவாம்
வல்லமையுள்ள தேவனாம் சமாதான பிரபுவாம்
His name is Wonderful Counselor
Mighty God, Prince of Peace

யுத்தங்களின் சத்தம் ஓய சத்துருவின் ஆட்சி சாய
இத்தரையில் வந்து பிறந்தார்
To end wars and overthrow the enemy
He was born on this earth

எத்திசையும் நீதி ஓங்க சத்தியத்தின் தெய்வம் அவர்
நித்திய வாழ்வளிக்க வந்து பிறந்தார்
To establish righteousness everywhere
He came to give eternal life

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create