Vaarum Bethlagem Vaarum Lyrics Song Chords PPT - வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்

வாரும் பெத்லெகேம் வாரும் வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்

எட்டி நடந்து வாரும் அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்

ஆதியிலத மேவை அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ
மாயினர் இது புதுமை

விண்ணுலகாதிபதி தீர்க்கார்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்

சொல்லுதற் கரிதாமே ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்

மந்தை மாடடையில் மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்

தூதர் பறந்துவந்து தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட

Vaarum Bethlagem Vaarum Lyrics Song Chords PPT, வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Vaarum Bethlagem Vaarum songs, Vaarum Bethlagem Vaarum song lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vaarum Bethlagem Vaarum Lyrics Song Chords PPT - வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும் Lyrics in English

Vaarum Bethlehem vaarum vaarum varisaiyudane vaarum
Vaarum ellorum poi vaazhthuvom Yesuvai
Vaarum virainthu vaarum

Etti nadanthu vaarum atho
Erittu neer paarum
Pattanam pol siru Bethlehem theriyuthu
Paarum magizhndhu paarum

Aadhiyilatha mevai annal
Arundhiya paava vinai
Aa Thirithathuva Devan manithathuva
Maayinaar idhu pudhumai

Vinnulagathipathi theerkkar
Vilangina solpadikku
Mannulagil Marikanni vayitrinil
Maanidanaay uthithaar

Solluthar karidhaame jothi
Sundara sobaname
Pullanaiyil pasu munnanaiyil pathi
Bhoopathi thaan pirandhaar

Mandhai maadatayil maadhu
Mariyaval madiyadhanil
Kandhai thuniyadhai vindhai thirumagan
Kaaranamaai anindhaar

Thoothar parandhu vandhu Deva
Thundumi magizh paada
Maadhava gnaanigal aayargal panindhu
Mangalathodu naada

Vaarum Bethlagem Vaarum Lyrics Song Chords PPT - வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும் Lyrics in English (Tanglish)

வாரும் பெத்லெகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும்
Vaarum Bethlehem vaarum vaarum varisaiyudane vaarum

வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும்
Vaarum ellorum poi vaazhthuvom Yesuvai vaarum virainthu vaarum

எட்டி நடந்து வாரும் அதோ ஏறிட்டு நீர் பாரும்
Etti nadanthu vaarum atho erittu neer paarum

பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும்
Pattanam pol siru Bethlehem theriyuthu paarum magizhndhu paarum

ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை
Aadhiyilatha mevai annal arundhiya paava vinai

ஆ திரித்துவ தேவன் மனிதத்துவ மாயினர் இது புதுமை
Aa Thirithuva Devan manithathuva maayinaar idhu pudhumai

விண்ணுலகாதிபதி தீர்க்கார் விளம்பின சொற்படிக்கு
Vinnulagathipathi theerkkar vilambina solpadikku

மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார்
Mannulagil Marikanni vayitrinil maanidanaay uthithaar

சொல்லுதற்கரிதாமே ஜோதி சுந்தர சோபனமே
Sollutharkaridhaame jothi sundara sobaname

புல்லணையிற் பசுமுன்னணையிற் பதி பூபதிதான் பிறந்தார்
Pullanaiyil pasu munnanaiyil pathi bhoopathi thaan pirandhaar

மந்தை மாடடையில் மாது மரியவள் மடியதனில்
Mandhai maadatayil maadhu Mariyaval madiyadhanil

கந்தைத் துணியதை விந்தைத் திருமகன் காரணமாய் அணிந்தார்
Kandhai thuniyadhai vindhai thirumagan kaaranamaai anindhaar

தூதர் பறந்துவந்து தேவ துந்துமி மகிழ்பாட
Thoothar parandhu vandhu Deva thundumi magizh paada

மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து மங்களமொடு நாட
Maadhava gnaanigal aayargal panindhu mangalathodu naada

Vaarum Bethlagem Vaarum Lyrics Song Chords PPT - வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும் Lyrics in English (Song Meaning)

வாரும் பெத்லெகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும்
Come, let us go to Bethlehem, come in orderly procession.

வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும்
Let us all go and worship Jesus, come quickly, come.

எட்டி நடந்து வாரும் அதோ ஏறிட்டு நீர் பாரும்
Walk up and see, look carefully over there.

பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும்
Little Bethlehem appears like a town, see and rejoice.

ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை
From the beginning, the sin of the world consumed that day.

ஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ மாயினர் இது புதுமை
Oh, the Triune God became man this is a wonder.

விண்ணுலகாதிபதி தீர்க்கார் விளம்பின சொற்படிக்கு
The Lord of heaven came according to the prophets’ word.

மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார்
On earth, born as a man from the virgin Mary’s womb.

சொல்லுதற் கரிதாமே ஜோதி சுந்தர சோபனமே
It is beyond words a radiant and beautiful light.

புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி பூபதிதான் பிறந்தார்
In a manger of straw, the King of the world was born.

மந்தை மாடடையில் மாது மரியவள் மடியதனில்
In a cattle shed, in the lap of Mother Mary.

கந்தைத் துணியதை விந்தைத் திருமகன் காரணமாய் அணிந்தார்
The divine child wore cloths of wonder for a purpose.

தூதர் பறந்துவந்து தேவ துந்துமி மகிழ்பாட
Angels came flying, joyfully singing heavenly music.

மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து மங்களமொடு நாட
Wise men and shepherds bowed in worship and rejoiced.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create