Vaarum Naam Ellarum Lyrics Song Chords PPT - வாரும் நாம் எல்லாரும் கூடி

வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோன் ஆ

1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார்

2.மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்

3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்

4.மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்

5.பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே -அவர்
பட்சம் வைத்துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்.

Vaarum Naam Ellarum Lyrics Song Chords PPT , வாரும் நாம் எல்லாரும் கூடி, Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Vaarum Naam Ellarum Songs, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Vaarum Naam Ellarum songs,Vaarum Naam Ellarum songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vaarum Naam Ellarum Lyrics Song Chords PPT - வாரும் நாம் எல்லாரும் கூடி Lyrics in English

Vaarum Naam Ellarum
vaarum naam ellaarum kooti
makil konndaaduvom - sattum
maasilaa nam Yesu naatharai
vaalththip paaduvom aa!

thaarakam atta aelaikal thalaikka naayanaar
thaaranni yilae manudava thaaram aayinaar

maa pathaviyai ilanthu variyar aana naam
maatchi ura vaenntiyae avar thaalchchi aayinaar

njaalamathil avarkkinnai nannpar yaarular
nam uyirai meetkavae avar tham uyir vittar

maa kotiya saavathin valimai neekkiyae
manndalaththi nintuyirth thavar vinndalanj sentar

paavikat kaayp paranidam parinthu vaenntiyae
patcham vaiththurum tholum parai ratchai seykiraar

Vaarum Naam Ellarum Lyrics Song Chords PPT - வாரும் நாம் எல்லாரும் கூடி Lyrics in English (Tanglish)

வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் சற்றும்
Vaarum naam ellaarum koodi
Magizhkondaaduvom satrum

மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோன் ஆ
Maasila nam Yesu Naatharai
Vaazhthip paaduvom aa

தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினர்
Thaaragam atra ezhaigal thazhakka naayana-indaath
Thaarani yile manudava thaaram aayinargal

மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்
Maa pathaviyai izhandhu variyar aannaam-ange
Maatchi ura vendiye avar thaazhchi aayinaar

ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்
Gnalamadhil avarkkinai nanbar yaarular paarum
Nam uyirai meedkave avar tham uyir vittar

மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்
Maa kodiya saavathin valimai neekkiye-inda
Mandhalathil ninru uyirth thavar vindalan sendraar

பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே -அவர்
பட்சம் வைத்துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்
Paavigal kaayp Paranidam parinthu vendiye-avar
Patcham vaiththurum thozhumparai ratchai seykirar

Vaarum Naam Ellarum Lyrics Song Chords PPT - வாரும் நாம் எல்லாரும் கூடி Lyrics in English (Song Meaning)

வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் சற்றும்
Let us all come together
And celebrate with joy

மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோன் ஆ
Our sinless Lord Jesus
We will praise and sing

தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினர்
O Lord, the Star guiding the poor and needy
Came to this world as a human Savior

மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்
Having given up the highest throne, He humbled Himself
To help the poor and needy

ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்
All friends in heaven bear witness
He gave His life to save ours

மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்
By His mighty cross, He overcame death
And ascended to heaven victorious

பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே -அவர்
பட்சம் வைத்துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்
For sinners, He poured out His grace
And saves all who seek Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create