Valakkamal Ennai Thalayakkineer Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்

கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்

உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம் அத ஒருத்தனும் நெருங்க .
முடியல அடிம என்ன அதிபதியா மாத்திப்புட்டீங்க

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி
வைக்கவே வேண்டானு
சொன்னவங்கள நடத்த வச்சிங்க.

Valakkamal Ennai Thalayakkineer, Valakkamal Ennai Thalayakkineer lyrics songs, Valakkamal Ennai Thalayakkineer song lyrics, Valakkamal Ennai Thalayakkineer Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை, tamil christian songs lyrics, John Jebaraj, Levi Vol 3

Sign in to access this feature Sign Up

Valakkamal Ennai Thalayakkineer Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை Lyrics in English

Vaalakkaamal Ennai Thalaiyaakkineer
Keezhaakkaamal Ennai Melaakkineer

Keezha Kedandha Ennai
Mela Thookki Vachchu
Kirubai Mela Kirubai Thandhu
Uyarththi Vaitheer

Ummai Thudhippen Naan Ummai Thudhippen
Kirubai Mela Kirubai Thandha Ummai Thudhippen

Pala Vanna Angi Joliththadhinaale
Palaper Kannupattu Urinjchu Puttanga
Thandheenga Raaja Vasthiram
Adha Oruthanum Nerunga Mudiyala
Adimai Ennai
Adhibadhiya Maaththipputteenga

Moseye Pola Kolaikaaran Endru
Dhoora Desaththirku Anuppi Puttanga
Vandheenga Mutchchediyinil
Ennai Meendum Uyarththi
Vaikkave Vendaannu
Sonnavangala Nadaththa Vachchinga

Valakkamal Ennai Thalayakkineer Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை Lyrics in English (Tanglish)

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
Vaalakkaamal Ennai Thalaiyaakkineer
Keezhaakkaamal Ennai Melaakkineer

கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
Keezha Kedandha Ennai
Mela Thookki Vachchu

கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்
Kirubai Mela Kirubai Thandhu
Uyarththi Vaitheer

உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
Ummai Thudhippen Naan Ummai Thudhippen
Kirubai Mela Kirubai Thandha Ummai Thudhippen

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
Pala Vanna Angi Joliththadhinaale
Palaper Kannupattu Urinjchu Puttanga

தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
Thandheenga Raaja Vasthiram
Adha Oruthanum Nerunga Mudiyala

அடிம என்ன
அதிபதியா மாத்திப்புட்டீங்க
Adimai Ennai
Adhibadhiya Maaththipputteenga

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
Moseye Pola Kolaikaaran Endru
Dhoora Desaththirku Anuppi Puttanga

வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி
Vandheenga Mutchchediyinil
Ennai Meendum Uyarththi

வைக்கவே வேண்டானு
சொன்னவங்கள நடத்த வச்சிங்க
Vaikkave Vendaannu
Sonnavangala Nadaththa Vachchinga

Valakkamal Ennai Thalayakkineer Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை Lyrics in English (Song Meaning)

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
You Made Me The Head Not The Tail
You Lifted Me Up Not Down

கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
When I Was Fallen Below
You Lifted Me Up

கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்
Grace Upon Grace You Gave
And Raised Me Up

உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
I Will Praise You I Will Praise You
You Who Gave Grace Upon Grace

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
Because The Colorful Robe Shined
Many Became Jealous And Took It

தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
You Gave A Royal Garment
No One Could Touch It

அடிம என்ன
அதிபதியா மாத்திப்புட்டீங்க
A Slave Like Me
You Made A Ruler

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
Like Moses Called A Murderer
They Sent Me To A Far Land

வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி
You Came In The Burning Bush
And Lifted Me Again

வைக்கவே வேண்டானு
சொன்னவங்கள நடத்த வச்சிங்க
Those Who Said Not To Raise Me
You Made Them Follow Me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create