விண்மணி, பொன்மணி, வித்தக மணியே,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடா மணியே!
பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே,
பாக்கியம் தருஞ்சீவ காருண்ய மணியே,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரைகேட்டக் கண்ணருள் மணியே!
மங்கை சீயோன்மகள் பூண்ட வானணியே,
மாசிலார் உளமதில் ஒளிரும் அம்மணியே,
நங்கைமரிகன்னி யீன்ற கண்மணியே,
நரர்சுரர் போற்றிடு நாயக மணியே!
Vinmani Ponmani lyrics songs, Vinmani Ponmani song lyrics, Vinmani Ponmani Lyrics Song Chords PPT - விண்மணி பொன்மணி, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Vinmani, ponmani, viththaga maniye
Vidpulam poovirkku vizhaiththidung kaniye
Sonmani maalai thoguththa nalmmaniye
Sodhiyaai ingezhan tharul sooda maniye
Panmani kotholir paavalar maniye
Paakkiyam tharuñchiva kaarunya maniye
Kanmani pondrinor kanmani yrulak
Kandanar uraiketta kannarul maniye
Mangai seeonmagal poonda vaananiye
Maasilaar ulamathil ozhirum ammaniye
Nangaimariganni yeendra kanmaniye
Nararsurar poattridu naayaga maniye
விண்மணி, பொன்மணி, வித்தக மணியே,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே,
Vinmani, ponmani, viththaga maniye,
Vitpulam poovirku vizhaiththidum kaniye,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடா மணியே!
Sonmani maalai thoguththa nalmaniye,
Sodhiyai ingezhundharul soodaa maniye!
பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே,
பாக்கியம் தருஞ்சீவ காருண்ய மணியே,
Panmani koththolir paavalar maniye,
Paakkiyam tharunj jeeva kaarunya maniye,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரைகேட்டக் கண்ணருள் மணியே!
Kanmani pondrinor kanmani arulak
Kandanar uraikettak kannarul maniye!
மங்கை சீயோன்மகள் பூண்ட வானணியே,
மாசிலார் உளமதில் ஒளிரும் அம்மணியே,
Mangai Seeyon magal poonda vaananiye,
Maasilaar ullamadhil olirum ammaniye,
நங்கைமரிகன்னி யீன்ற கண்மணியே,
நரர்சுரர் போற்றிடு நாயக மணியே!
Nangai Mari kanni eenra kanmaniye,
Nararsurar pottridu naayaga maniye!
விண்மணி, பொன்மணி, வித்தக மணியே,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே,
O heavenly gem, golden gem, wondrous jewel,
Desired fruit for the earth’s blossom,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடா மணியே!
Precious gem adorned with garlands of words,
Shining light, come here as radiant grace!
பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே,
பாக்கியம் தருஞ்சீவ காருண்ய மணியே,
O poet’s gem shining with many jewels,
Life-giving compassionate blessing,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரைகேட்டக் கண்ணருள் மணியே!
Treasure of the eyes to those who seek,
Grace-filled vision to those who hear!
மங்கை சீயோன்மகள் பூண்ட வானணியே,
மாசிலார் உளமதில் ஒளிரும் அம்மணியே,
Heavenly ornament worn by Zion’s daughter,
Pure jewel shining in holy hearts,
நங்கைமரிகன்னி யீன்ற கண்மணியே,
நரர்சுரர் போற்றிடு நாயக மணியே!
Precious child born of Virgin Mary,
Praised by men and angels, O Kingly jewel!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List