Visuvaasathinaal Neethimaan Lyrics Song Chords PPT -விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்

கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ

Visuvaasathinaal Neethimaan Lyrics Song Chords PPT , விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான், tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Visuvaasathinaal Neethimaan lyrics, Visuvaasathinaal Neethimaan songs lyrics

Sign in to access this feature Sign Up

Visuvaasathinaal Neethimaan Lyrics Song Chords PPT -விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Lyrics in English

Visuvaasaththinaal needhimaan pizhappaan
Visuvaasiye patharaadhe
Kalangaadhe thigaiyaadhe visuvaasiye
Kalvaari Naayagan kaividaare

Thandhai thaayennai veruthittaalum
Pantha paasangal arunthittaalum
Nindhai thaangitta Dhevan nammai
Sontha karangalal anaiththu kolvaar

Pirar vasai koori thunburuthi
Illaathathu sollumboadhu
Nee magizhndhu kalikooru
Vin kaimaaru migudhiyaagum

Kodom varumaivil uzhandraalum
Katum pasiyinil vaadinaalum
Andru Eliavaip poshiththavar
Indru un pasi aatridaaro

Visuvaasathinaal Neethimaan Lyrics Song Chords PPT -விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Lyrics in English (Tanglish)

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
Visuvaasaththinaal needhimaan pizhappaan
Visuvaasiye patharaadhe
Kalangaadhe thigaiyaadhe visuvaasiye
Kalvaari Naayagan kaividaare

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
Thandhai thaayennai veruthittaalum
Pantha paasangal arunthittaalum
Nindhai thaangitta Dhevan nammai
Sontha karangalal anaiththu kolvaar

பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்
Pirar vasai koori thunburuthi
Illaathathu sollumboadhu
Nee magizhndhu kalikooru
Vin kaimaaru migudhiyaagum

கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
Kodom varumaivil uzhandraalum
Katum pasiyinil vaadinaalum
Andru Eliavaip poshiththavar
Indru un pasi aatridaaro

Visuvaasathinaal Neethimaan Lyrics Song Chords PPT -விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Lyrics in English (Song Meaning)

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
By faith, the righteous shall live,
O believer, do not fear!
Do not be troubled or confused, O believer,
The Lord of Calvary will never forsake you!

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
Even if father and mother forsake me,
Even if all earthly bonds are broken,
The God who bore reproach for us
Will embrace us with His own hands.

பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்
When others mock you and trouble you,
When they speak falsely against you,
Rejoice and be glad,
For your reward in heaven will be great!

கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
Even if you toil in deep poverty,
Even if you suffer in severe hunger,
The One who fed Elijah in those days
Will surely satisfy your hunger today!

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create