விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்
1.பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே
2.துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்
பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியேபோகும்
3.காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும்
4.எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே
5.என்னாண்டவா என் ஜீவனே என் மார்க்கமே முடிவே
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும் தேவே
Visuvasiyin Kathil Pada Yesu lyrics songs, Visuvasiyin Kathil Pada Yesu song lyrics, Visuvasiyin Kathil Pada Yesu Lyrics Song Chords PPT - விசுவாசியின் காதில் பட இயேசு, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
visuvaasiyin kaathil pada
iyesu enra naamam viruppaayavar
seviyil thoni inippaaguthu paasam - 2
pasiththa aaththumaavai
pasiyaatrum mannaavathuve
musipparuththal ilaiththorkkellam
mutrum antha peyare - 2
... visuvaasiyin
thuyaraiyathu neekki kaayam aatri
gunappaduththum
payangal yaavum iyesuvenraal
paranthodiye pogum
... visuvaasiyin
kaayappatta iruthayaththai
kazhuvi suththappaduththum
mayakkonda nenjsaiyathu
mayakkaminri vidukkum
... visuvaasiyin
ellaiyillaa kirubai
thiral eetru nirainthirukkum
ella naalum maara selvam
iyesu enra peyare
... visuvaasiyin
en aandavaa en jeevane
en maarkkame mudive
ennaal varunthuthiyai
neere eetrukkollum theve
... visuvaasiyin
விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்
Visuvaasiyin kaadhil pada Yesuvendra naamam
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்
Viruppaayavar seviyil thoni inippaagudhu paasam
பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
Pasitha aathumaavaip pasiyaatru mannaavadhuvae
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே
Musippaarudhal ilaiththorkkellaam mutrum andha peyarae
துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்
Thuyaraiyadhu neekki kaayamaatrik gunappaduthum
பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும்
Bayangal yaavum Yesuvendraal parandhodiyae pogum
காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
Kaayappatta irudhayaththaik kazhuvi suththappaduthum
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றி விடுக்கும்
Maayaikonda nenjaiyadhu mayakkaminri vidukkum
எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
Ellai illaak kirubaiththiral aetruniraindhirukkum
எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே
Ellaa naalum maaraach selvam Yesuvendra peyarae
என்னாண்டவா என் ஜீவனே என் மார்க்கமே முடிவே
Ennaandavaa en jeevanae en maarkkamae mudivae
என்னால் வரும் துதியை நீரே ஏற்றுக்கொள்ளும் தேவே
Ennaal varum thudiyai neerae aetrukkollum Devae
விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்
The name of Jesus sounds sweet in the believer's ear.
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்
To those who love Him, its sound is full of sweetness and affection.
பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
It is the manna that satisfies the hunger of a thirsty soul.
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே
That name brings complete comfort to all who are weary.
துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்
It removes sorrow, heals wounds, and restores health.
பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும்
At the name of Jesus, every fear flees away.
காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
It washes and cleanses the wounded heart.
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றி விடுக்கும்
It frees the deceived mind from all confusion.
எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
An endless abundance of grace is found in Him.
எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே
The name of Jesus is an unfading treasure forever.
என்னாண்டவா என் ஜீவனே என் மார்க்கமே முடிவே
My Lord, my life, my way, and my ultimate goal.
என்னால் வரும் துதியை நீரே ஏற்றுக்கொள்ளும் தேவே
O God, receive the praise that comes from me.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List