Yesu En Vazhvil Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வில் வந்ததினால்

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
ஆனந்தம் பேரானந்தம்
என் மீட்பர் மகிழ்ச்சி தந்தார்
என்றென்றும் நான் பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
பரலோக சந்தோஷமே
சுகம் தந்தார் பெலன் ஈந்தார்
எந்நாளும் நான் பாடுவேன்

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
எந்தன் பாதையில் வெளிச்சமே
இருள் நீக்கி ஒளி தந்தார்
ஓயாமல் நான் பாடுவேன்

Yesu En Vazhvil Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வில் வந்ததினால் , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs, worship songs lyrics, yesu en vazhvil songs, yesu en vazhvil songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu En Vazhvil Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வில் வந்ததினால் Lyrics in English

Yesu en vaazhvil vandhadhinaal
Aanandham peraanandham
En meetpar magizhchi thandhaar
Endrendrum naan paaduven

Alleluya alleluya
Alleluya alleluya

Yesu en vaazhvil vandhadhinaal
Paraloga sandhoshame
Sugam thandhaar belan eendhaar
Ennaalum naan paaduven

Yesu en vaazhvil vandhadhinaal
Endhan paadhaiyil velichchame
Irul neekki oli thandhaar
Oyaamal naan paaduven

Yesu En Vazhvil Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வில் வந்ததினால் Lyrics in English (Tanglish)

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
ஆனந்தம் பேரானந்தம்
Yesu en vaazhvil vandhadhinaal
Aanandham peraanandham

என் மீட்பர் மகிழ்ச்சி தந்தார்
என்றென்றும் நான் பாடுவேன்
En meetpar magizhchi thandhaar
Endrendrum naan paaduven

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Alleluya alleluya
Alleluya alleluya

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
பரலோக சந்தோஷமே
Yesu en vaazhvil vandhadhinaal
Paraloga sandhoshame

சுகம் தந்தார் பெலன் ஈந்தார்
எந்நாளும் நான் பாடுவேன்
Sugam thandhaar belan eendhaar
Ennaalum naan paaduven

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
எந்தன் பாதையில் வெளிச்சமே
Yesu en vaazhvil vandhadhinaal
Endhan paadhaiyil velichchame

இருள் நீக்கி ஒளி தந்தார்
ஓயாமல் நான் பாடுவேன்
Irul neekki oli thandhaar
Oyaamal naan paaduven

Yesu En Vazhvil Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வில் வந்ததினால் Lyrics in English (Song Meaning)

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
ஆனந்தம் பேரானந்தம்
Jesus came into my life
Joy, great joy

என் மீட்பர் மகிழ்ச்சி தந்தார்
என்றென்றும் நான் பாடுவேன்
My Redeemer gave me joy
I will sing forever

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
பரலோக சந்தோஷமே
Jesus came into my life
Heavenly joy

சுகம் தந்தார் பெலன் ஈந்தார்
எந்நாளும் நான் பாடுவேன்
He gave healing and strength
I will sing always

இயேசு என் வாழ்வில் வந்ததினால்
எந்தன் பாதையில் வெளிச்சமே
Jesus came into my life
Light in my path

இருள் நீக்கி ஒளி தந்தார்
ஓயாமல் நான் பாடுவேன்
He removed darkness and gave light
I will sing without ceasing

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create