Yesu Kiristhu Naadhar Lyrics Song Chords PPT - ஏசு கிறிஸ்து நாதர்

யேசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்.

1.மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூபுடையார்;
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார்;

2.வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதகள்மேல்
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;

3.பாவத்தில் கோபம் வைப்பார்!
பாவிமேல் கோபம் வையார்,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்;

4.தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர்;

5.அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர்.

Yesu Kiristhu Naadhar , Yesu Kiristhu Naadhar lyrics songs, Yesu Kiristhu Naadhar song lyrics, Yesu Kiristhu Naadhar Lyrics Song Chords PPT - ஏசு கிறிஸ்து நாதர் , tamil christian songs lyrics, keerthanai

Sign in to access this feature Sign Up

Yesu Kiristhu Naadhar Lyrics Song Chords PPT - ஏசு கிறிஸ்து நாதர் Lyrics in English

Yesu Christu Nadhar
ellaarkkum ratchagar

Maasilladha meithevan
maanidaroopudaiyaar
Yesu Christu enra
iniya naamamudaiyaar

Vambu niraindha indha
maanida jathakalmel
Anbu niraindha karthar
adhiga urukkamullaor

Paavathil kobam vaippar!
paavimel kobam vaiyaar
Aavalaai nambum paavik
kadaikalam aaga nibpar

Thannuyir thannai vittuch
saruva logathilulla
Mannuyirgalai meedga
marithe uyirththa karthar

Andhara vaanathilum
agilandha kodiilum
Endha endha logathilum
ivarivare ratchagar

Yesu Kiristhu Naadhar Lyrics Song Chords PPT - ஏசு கிறிஸ்து நாதர் Lyrics in English (Tanglish)

யேசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்
Yesu Christu Nadhar
Ellaarkkum Ratchagar

1. மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூபுடையார்;
Maasilladha Meithevan
Maanidaroopudaiyaar

யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார்;
Yesu Christu Enra
Iniya Naamamudaiyaar

2. வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதகள்மேல்
Vambu Niraindha Indha
Maanida Jathakalmel

அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;
Anbu Niraindha Karthar
Adhiga Urukkamullaor

3. பாவத்தில் கோபம் வைப்பார்!
பாவிமேல் கோபம் வையார்,
Paavathil Kobam Vaippar!
Paavimel Kobam Vaiyaar

ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்;
Aavalaai Nambum Paavik
Kadaikalam Aaga Nibpar

4. தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
Thannuyir Thannai Vittuch
Saruva Logathilulla

மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர்;
Mannuyirgalai Meedga
Marithe Uyirththa Karthar

5. அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
Andhara Vaanathilum
Agilandha Kodiilum

எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர்.
Endha Endha Logathilum
Ivarivare Ratchagar

Yesu Kiristhu Naadhar Lyrics Song Chords PPT - ஏசு கிறிஸ்து நாதர் Lyrics in English (Song Meaning)

யேசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர்
Jesus Christ is our Lord
Savior of all mankind

1. மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூபுடையார்;
The sinless and true God
Took on human form

யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார்;
Known as Jesus Christ
Blessed is His holy name

2. வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதகள்மேல்
Upon this fallen human race
Filled with sin and sorrow

அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;
Our Lord is full of love
Compassionate to all hearts

3. பாவத்தில் கோபம் வைப்பார்!
பாவிமேல் கோபம் வையார்,
He shows no anger at sin
Nor wrath toward sinners

ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்;
For the sinner who trusts in Him
He becomes the refuge and hope

4. தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
He gave His life willingly
For the world full of sorrow

மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர்;
To save humanity from death
The Lord rose alive again

5. அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
In the highest heavens above
And in all the earthly realms

எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர்.
In every world and nation
He comes as our Savior

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create