YESU PIRANTHAARAE Lyrics Song Chords PPT -எல்லோருக்கும் மகிழ்ச்சி

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான்

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே

அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே

கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட

எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க

இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே

yesu piranthaarae song lyrics chords ppt, simeon raj yovan, எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான், ellorukkum magizhchi, tamil christmas song

Sign in to access this feature Sign Up

YESU PIRANTHAARAE Lyrics Song Chords PPT -எல்லோருக்கும் மகிழ்ச்சி Lyrics in English

Ellorukkum magizhchi undaakkum nalla seithi thaan
Andhakaaram neekki olitharum jeevajothi thaan

Yesu pirandhaare
Manuvaai udiththare
Menmai thurandhaare
Thaazhmai thariththare

Adhisayamaanavare
Aalosanaik Karththare
Vallamaiyullavare
Niththiyamaanavare

Kattunda janangalellaam viduthalaiyaaga
Udaikkappatta janangalin kaayam katta

Eliyorukku narseithi ariviththida
Immanuel-aai kooda irukka

Izhandhu pona anaiththaiyum thedi meetkave
Paraloga soththaga nammai maatrrave

YESU PIRANTHAARAE Lyrics Song Chords PPT -எல்லோருக்கும் மகிழ்ச்சி Lyrics in English (Tanglish)

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான்
Ellorukkum Magizhchi Undaakkum Nalla Seithi Thaan
Anthakaaram Neekki Olitharum Jeevajothi Thaan

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
Yesu Piranthaarae
Manuvaai Udhiththaarae

மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
Menmai Thurandhaarae
Thaazhmai Thariththaarae

அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
Athisayamaanavarae
Aalosanai Karththarae

வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே
Vallamaiyullavarae
Niththiyamaanavarae

கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட
Kattunda Janangalellaam Viduthalaiyaaga
Udaikkappatta Janangalin Kaayam Katta

எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க
Eliyoarkku Narseithi Ariviththida
Immaanuvelaraai Kooda Irukka

இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே
Izhanthu Pona Anaiththaiyum Thedi Meetkavae
Paraloga Soththaaga Nammai Maattravae

YESU PIRANTHAARAE Lyrics Song Chords PPT -எல்லோருக்கும் மகிழ்ச்சி Lyrics in English (Song Meaning)

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான்
It Is The Good News That Brings Joy To Everyone
It Is The Light Of Life That Removes Darkness

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
Jesus Was Born
He Came Forth As Emmanuel

மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
He Left Behind His Glory
And Clothed Himself With Humility

அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
Wonderful One
Counseling Lord

வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே
Mighty One
Eternal One

கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட
To Set Free All The Captive People
To Heal The Wounds Of The Broken

எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க
To Proclaim Good News To The Poor
To Be With Us As Emmanuel

இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே
To Seek And Save All That Was Lost
To Make Us Heavenly Treasures

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create