Yesu Thaevanin Naamam Lyrics Song Chords PPT - இயேசு தேவனின் நாமம்

இயேசு தேவனின் நாமம்
என்றும் ஜெயமே அருளும்
உன்னைக் காத்திடும் நாமம்
என்றும் துணையே நாமம்

1. பாவம் போக்கும் நாமமே
சாபமே நீங்கிடும் - சாந்தியே நல்கிடும்
வாழ்வின் துணையே நாமம்

2. தேவ நாமம் இனிமையே
தேனிலும் மதுரமே - துன்பமே நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்

3. நோய்கள் யாவும் நீக்கிடும்
அதிசயம் வெளிப்படும் வேதனை மாறிடு
வேந்தன் இயேசு நாமமே

4. சாவின் கூரை ஜெயித்திடும்
பேயினை துரத்திடும் - வல்லமை
வெளிப்படும் ஓங்கி சிறக்கும் நாமம்

5. நாவு யாவும் துதித்திடும்
கால்களே மடங்கிடும் - இயேசுவின்
நாமமே பூவில் என்றும் உயர்ந்ததே

Yesu Thaevanin Naamam lyrics songs, Yesu Thaevanin Naamam song lyrics, Yesu Thaevanin Naamam Lyrics Song Chords PPT - இயேசு தேவனின் நாமம்

Sign in to access this feature Sign Up

Yesu Thaevanin Naamam Lyrics Song Chords PPT - இயேசு தேவனின் நாமம் Lyrics in English

iyesu thevanin namam
enrum jeyame arulum
unnaik kaththitum namam
enrum thunaiye namam

pavam pokkum namame
sapame neengkitum
santhiye nalkitum
vazhvin thunaiye namam

... iyesu thevanin

theva namam inimaiye
thenilum mathurame
thunpame neengkitum
inpam enrum thangkitum

... iyesu thevanin

noykal yavum neekkitum
athisayam velippatum
vethanai maritum
venthan iyesu namame

... iyesu thevanin

savin kurai jeyiththitum
peyinai thuraththitum
vallamai velippatum
oongki sirakkum namam

... iyesu thevanin

navu yavum thuthiththitum
kalkale matangkitum
iyesuvin namame
puvil enrum uyarnthe

Yesu Thaevanin Naamam Lyrics Song Chords PPT - இயேசு தேவனின் நாமம் Lyrics in English (Tanglish)

இயேசு தேவனின் நாமம்
என்றும் ஜெயமே அருளும்
Yesu Devanin Naamam
Endrum Jeyame Arulum

உன்னைக் காத்திடும் நாமம்
என்றும் துணையே நாமம்
Unnai Kaaththidum Naamam
Endrum Thunaiye Naamam

பாவம் போக்கும் நாமமே
சாபமே நீங்கிடும் சாந்தியே நல்கிடும்
வாழ்வின் துணையே நாமம்
Paavam Pokkum Naamame
Saabame Neengidum Saandhiye Nalgidum
Vaazhvin Thunaiye Naamam

தேவ நாமம் இனிமையே
தேனிலும் மதுரமே துன்பமே நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்
Deva Naamam Inimaiye
Thenilum Madhurame Thunbame Neengidum
Inbam Endrum Thangidum

நோய்கள் யாவும் நீக்கிடும்
அதிசயம் வெளிப்படும் வேதனை மாறிடும்
வேந்தன் இயேசு நாமமே
Noigal Yaavum Neekkidum
Adhisayam Velippadum Vedhanai Maaridum
Vendhan Yesu Naamame

சாவின் கூரை ஜெயித்திடும்
பேயினை துரத்திடும் வல்லமை வெளிப்படும்
ஓங்கி சிறக்கும் நாமம்
Saavin Koorai Jeyiththidum
Peyinai Thuraththidum Vallamai Velippadum
Ongi Sirakkum Naamam

நாவு யாவும் துதித்திடும்
கால்களே மடங்கிடும் இயேசுவின் நாமலே
பூவில் என்றும் உயர்ந்ததே
Naavu Yaavum Thudiththidum
Kaalgale Madangidum Yesuvin Naamale
Poovil Endrum Uyarnthadhe

Yesu Thaevanin Naamam Lyrics Song Chords PPT - இயேசு தேவனின் நாமம் Lyrics in English (Song Meaning)

இயேசு தேவனின் நாமம்
என்றும் ஜெயமே அருளும்
The name of Jesus God
Always grants victory

உன்னைக் காத்திடும் நாமம்
என்றும் துணையே நாமம்
The name that protects you
The name that is always your help

பாவம் போக்கும் நாமமே
சாபமே நீங்கிடும் சாந்தியே நல்கிடும்
வாழ்வின் துணையே நாமம்
The name that removes sin
Curses will depart and peace will be given
The name is the support of life

தேவ நாமம் இனிமையே
தேனிலும் மதுரமே துன்பமே நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்
The name of God is sweet
Sweeter than honey, sorrow will depart
Joy will remain forever

நோய்கள் யாவும் நீக்கிடும்
அதிசயம் வெளிப்படும் வேதனை மாறிடும்
வேந்தன் இயேசு நாமமே
All sickness will be removed
Miracles will manifest, pain will change
It is the name of King Jesus

சாவின் கூரை ஜெயித்திடும்
பேயினை துரத்திடும் வல்லமை வெளிப்படும்
ஓங்கி சிறக்கும் நாமம்
It conquers the power of death
Drives away evil spirits, power will be revealed
A name that rises and prevails

நாவு யாவும் துதித்திடும்
கால்களே மடங்கிடும் இயேசுவின் நாமலே
பூவில் என்றும் உயர்ந்ததே
Every tongue will praise
Every knee will bow at the name of Jesus
It is exalted forever on earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create