Yesuvin kudumbam Ondru Lyrics Song Chords PPT - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Yesuvin kudumbam Ondru Lyrics Song Chords PPT - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, yesuvin kudumbam ondru lyrics, yesuvin kudumbam ondru songs lyrics.

Sign in to access this feature Sign Up

Yesuvin kudumbam Ondru Lyrics Song Chords PPT - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Lyrics in English

iyesuvin kutumpam onru untu
anpu nirainthitum itam untu 2

uyarvumillai angku thazhvumillai
eezhaiyillai panakkaran illai 2

rajathi raja iyesu
enrenrum aantituvar 2

...iyesu

pavamillai angku sapamillai
viyathiyillai katum pasiyumillai 2

rajathi raja iyesu
enrenrum kaththituvar 2

...iyesu

inpamuntu samathanamuntu
vetriyuntu thuthip pataluntu 2

rajathi raja iyesu
enrenrum eenthituvar 2

Yesuvin kudumbam Ondru Lyrics Song Chords PPT - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Lyrics in English (Tanglish)

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு
Yesuvin kudumbam ondru undu
Anbu niraindhidum idam undu

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பாணக்காரன் இல்லை
Uyarvumillai angu thaazhvumillai
Ezhaillai paanakkaaran illai

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்
Raajaadhi raajaa Yesu
Endrendrum aandiduvar

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
Paavamillai angu saabamillai
Viyaadhiyillai kadum pasiyumillai

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்
Raajaadhi raajaa Yesu
Endrendrum kaaththiduvar

இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு
Inbam undu samaadhaanam undu
Vettri undu thudhipaadal undu

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்
Raajaadhi raajaa Yesu
Endrendrum eendhiduvar

Yesuvin kudumbam Ondru Lyrics Song Chords PPT - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Lyrics in English (Song Meaning)

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு
There is a family of Jesus
A place filled with love

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பாணக்காரன் இல்லை
There is no high or low there
No poor or rich

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்
Jesus, the King of kings
Will reign forever

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
There is no sin, no curse there
No sickness or severe hunger

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்
Jesus, the King of kings
Will protect forever

இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு
There is joy, there is peace
There is victory and songs of praise

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்
Jesus, the King of kings
Will give forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create