Yezhu Swarangal Thudhi Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் துதி

சங்கீதம் நான் பாட குரல் தந்த இயேசுவுக்கு
ஸ்வரங்களின் துதி பாடுவேன் (ஏழு)

ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........

தாளங்கள் முழங்கிட ஜதியோசை
கேட்டிட புகழ் மாலை நான் சூடுவேன்
இசை மொழியாலே தேவனின் பாதம்
ஆலாபனை செய்து அலங்கரிப்பேன்

கைத்தால ஒலிகள் துதி நாதம்
எழுப்பிட பரமனை பண்பாடுவேன்
துதிகளின் நடுவில் வாசம் செய்பவரே
கோடி துதிகளால் துதித்திடுவேன்

Yezhu swarangal Lyrics - Sangeetham Naan Paada Lyrics Chords PPT - Praiselin Stephen, yezhu swarangal Lyrics songs lyrics, சங்கீதம் நான் பாட songs

Sign in to access this feature Sign Up

Yezhu Swarangal Thudhi Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் துதி Lyrics in English

Sangeetham naan paada kural thantha Yesuvukku
Swarangalin thuthi paaduven (Ezhu)

Sa Ree Sa, Ni Saa Ni, Dha Nee Dha, Pa Dhaa Pa, Ma Gaa Ma, Pa Dhaa Pa Pa;
Sa Gaa Ri, Ri Paa Dha, Dha Paa Ma, Ga Ree Sa,
Sa Gaa Ri, Ri Paa Dha, Dha Paa Ma, Ga Ree Sa,
Sa Ri Ga Ma Pa Dha Ni Saa,
Ri Ga Ma Pa Dha Ni Sa Ree,
Ga Ma Pa Dha Ni Sa Ri Gaa,
Ma Pa Dha Ni Sa Ri Ga Maa;

Sa Ri Ga Ma Pa Dha Ni Sa,
Ri Ga Ma Pa Dha Ni Sa Ri,
Ga Ma Pa Dha Ni Sa Ri Ga,
Ma Pa Dha Ni Sa Ri Ga Ma;

Sa Ree Sa, Ri Saa Ri, Sa Nee Dha, Ni Dhaa Pa;
Ma Pa Dha Nee Sa, Ma Pa Dha Nee Sa, Ma Pa Dha Nee Sa...

Thaalangal muzhangida jathiyosai
Kettida pugazh maalai naan sooduven
Isai mozhiyaale Devanin paadham
Aalaabanai seithu alangarippen

Kaiththaala oligal thuthi naadham
Ezhuppida Paramanai panpaaduven
Thuthigalin naduvil vaasam seibavare
Kodi thuthigalaal thuthithiduven

Sangeetham naan paada kural thantha Yesuvukku
Swarangalin thuthi paaduven

Sarva vallavar unnathamanaavar
Endrendrum uyarnthidum Devanavar
Raagangalil naanum paadidave
Raajan Yesuvai thuthithiduven

Veenaiyin naadham muzhangidave
Vedhathin vaarthai olithidave
Aaviyin abishegam nirambidave
Aanandha geethangal paadiduven

Thuthiyin baliye seluthiduven
Thooya naamathai uyarthiduven
En ullam muzhuthum arpanithu
Endrendrum Yesuvai paadiduven

Yezhu Swarangal Thudhi Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் துதி Lyrics in English (Tanglish)

சங்கீதம் நான் பாட குரல் தந்த இயேசுவுக்கு
ஸ்வரங்களின் துதி பாடுவேன் (ஏழு)
Sangeetham naan paada kural thantha Yesuvukku
Swarangalin thuthi paaduven (Ezhu)

ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
Sa Ree Sa, Ni Saa Ni, Dha Nee Dha, Pa Dhaa Pa, Ma Gaa Ma, Pa Dhaa Pa Pa;
Sa Gaa Ri, Ri Paa Dha, Dha Paa Ma, Ga Ree Sa,

ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
Sa Gaa Ri, Ri Paa Dha, Dha Paa Ma, Ga Ree Sa,
Sa Ri Ga Ma Pa Dha Ni Saa,

ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
Ri Ga Ma Pa Dha Ni Sa Ree,
Ga Ma Pa Dha Ni Sa Ri Gaa,

ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச,
Ma Pa Dha Ni Sa Ri Ga Maa;
Sa Ri Ga Ma Pa Dha Ni Sa,

ரி க ம ப த நி ச ரி,
க ம ப த நி ச ரி க,
Ri Ga Ma Pa Dha Ni Sa Ri,
Ga Ma Pa Dha Ni Sa Ri Ga,

ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
Ma Pa Dha Ni Sa Ri Ga Ma;
Sa Ree Sa, Ri Saa Ri, Sa Nee Dha, Ni Dhaa Pa;

ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........
தாளங்கள் முழங்கிட ஜதியோசை
Ma Pa Dha Nee Sa, Ma Pa Dha Nee Sa, Ma Pa Dha Nee Sa........
Thaalangal muzhangida jathiyosai

கேட்டிட புகழ் மாலை நான் சூடுவேன்
இசை மொழியாலே தேவனின் பாதம்
Kettida pugazh maalai naan sooduven
Isai mozhiyaale Devanin paadham

ஆலாபனை செய்து அலங்கரிப்பேன்
கைத்தால ஒலிகள் துதி நாதம்
Aalaabanai seithu alangarippen
Kaiththaala oligal thuthi naadham

எழுப்பிட பரமனை பண்பாடுவேன்
துதிகளின் நடுவில் வாசம் செய்பவரே
Ezhuppida Paramanai panpaaduven
Thuthigalin naduvil vaasam seibavare

கோடி துதிகளால் துதித்திடுவேன்
சங்கீதம் நான் பாட குரல் தந்த இயேசுவுக்கு
Kodi thuthigalaal thuthithiduven
Sangeetham naan paada kural thantha Yesuvukku

ஸ்வரங்களின் துதி பாடுவேன்
சர்வ வல்லவர் உன்னதமானவர்
Swarangalin thuthi paaduven
Sarva vallavar unnathamanaavar

என்றென்றும் உயர்ந்திடும் தேவனவர்
ராகங்களில் நானும் பாடிடவே
Endrendrum uyarnthidum Devanavar
Raagangalil naanum paadidave

ராஜன் இயேசுவை துதித்திடுவேன்
வீணையின் நாதம் முழங்கிடவே
Raajan Yesuvai thuthithiduven
Veenaiyin naadham muzhangidave

வேதத்தின் வார்த்தை ஒலித்திடவே
ஆவியின் அபிஷேகம் நிரம்பிடவே
Vedhathin vaarthai olithidave
Aaviyin abishegam nirambidave

ஆனந்த கீதங்கள் பாடிடுவேன்
துதியின் பலியே செலுத்திடுவேன்
Aanandha geethangal paadiduven
Thuthiyin baliye seluthiduven

தூய நாமத்தை உயர்த்திடுவேன்
என் உள்ளம் முழுதும் அர்ப்பணித்து
Thooya naamathai uyarthiduven
En ullam muzhuthum arpanithu

என்றென்றும் இயேசுவை பாடிடுவேன்
ஆராதனை ஆராதனை
Endrendrum Yesuvai paadiduven
Aaradhanai Aaradhanai

Yezhu Swarangal Thudhi Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் துதி Lyrics in English (Song Meaning)

சங்கீதம் நான் பாட குரல் தந்த இயேசுவுக்கு
ஸ்வரங்களின் துதி பாடுவேன் (ஏழு)
I will sing praises to Jesus who gave me a voice to sing
I will offer songs of worship through musical notes (seven)

ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
Sa Ree Sa, Ni Saa Ni, Dha Nee Dha, Pa Dhaa Pa, Ma Gaa Ma, Pa Dhaa Pa Pa;
Sa Gaa Ri, Ri Paa Dha, Dha Paa Ma, Ga Ree Sa,

ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
Sa Gaa Ri, Ri Paa Dha, Dha Paa Ma, Ga Ree Sa,
Sa Ri Ga Ma Pa Dha Ni Saa,

ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
Ri Ga Ma Pa Dha Ni Sa Ree,
Ga Ma Pa Dha Ni Sa Ri Gaa,

ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச,
Ma Pa Dha Ni Sa Ri Ga Maa;
Sa Ri Ga Ma Pa Dha Ni Sa,

ரி க ம ப த நி ச ரி,
க ம ப த நி ச ரி க,
Ri Ga Ma Pa Dha Ni Sa Ri,
Ga Ma Pa Dha Ni Sa Ri Ga,

ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
Ma Pa Dha Ni Sa Ri Ga Ma;
Sa Ree Sa, Ri Saa Ri, Sa Nee Dha, Ni Dhaa Pa;

ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........
தாளங்கள் முழங்கிட ஜதியோசை
Ma Pa Dha Nee Sa, Ma Pa Dha Nee Sa, Ma Pa Dha Nee Sa...
Let rhythmic sounds and beats resound aloud

கேட்டிட புகழ் மாலை நான் சூடுவேன்
இசை மொழியாலே தேவனின் பாதம்
I will wear a garland of praise before Him
With the language of music I will worship God’s feet

ஆலாபனை செய்து அலங்கரிப்பேன்
கைத்தால ஒலிகள் துதி நாதம்
I will adorn Him with melodies of worship
With claps and sounds of praise I will exalt Him

எழுப்பிட பரமனை பண்பாடுவேன்
துதிகளின் நடுவில் வாசம் செய்பவரே
I will glorify the Heavenly One with songs
O Lord who dwells in the midst of praises

கோடி துதிகளால் துதித்திடுவேன்
சங்கீதம் நான் பாட குரல் தந்த இயேசுவுக்கு
I will praise You with millions of praises
To Jesus who gave me the voice to sing

ஸ்வரங்களின் துதி பாடுவேன்
சர்வ வல்லவர் உன்னதமானவர்
I will sing songs of worship with musical notes
He is Almighty and exalted above all

என்றென்றும் உயர்ந்திடும் தேவனவர்
ராகங்களில் நானும் பாடிடவே
He is the God who is forever lifted high
I too will sing through melodies and ragas

ராஜன் இயேசுவை துதித்திடுவேன்
வீணையின் நாதம் முழங்கிடவே
I will praise King Jesus
Let the sound of the veena resound loudly

வேதத்தின் வார்த்தை ஒலித்திடவே
ஆவியின் அபிஷேகம் நிரம்பிடவே
Let the words of Scripture echo everywhere
Let the anointing of the Spirit overflow

ஆனந்த கீதங்கள் பாடிடுவேன்
துதியின் பலியே செலுத்திடுவேன்
I will sing joyful songs
I will offer the sacrifice of praise

தூய நாமத்தை உயர்த்திடுவேன்
என் உள்ளம் முழுதும் அர்ப்பணித்து
I will lift up the holy name of Jesus
Surrendering my whole heart completely

என்றென்றும் இயேசுவை பாடிடுவேன்
ஆராதனை ஆராதனை
Forever I will sing of Jesus
Worship, Worship

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create